சிகப்பு அவல் ட்ரை ஃப்ரூட்ஸ் பால்ஸ்

#cookwithmilk சிகப்பு அவல் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ், நெய் இவை அனைத்துமே வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு.
சிகப்பு அவல் ட்ரை ஃப்ரூட்ஸ் பால்ஸ்
#cookwithmilk சிகப்பு அவல் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ், நெய் இவை அனைத்துமே வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலில் சிகப்பு அவலை வாசம் வரும் வரை வறுத்து ஆற விடவும்.
- 2
வெல்லத்தை பொடித்து கொள்ளவும். பிஸ்தா பாதாம் இவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- 3
நெய்யை உருக்கி எடுத்துக் கொள்ளவும் வருத்த சிவப்பு அவலை மிக்ஸியில் நன்றாக பொடி செய்து கொள்ளவும்.
- 4
பொடி செய்த சிகப்பு அவலுடன் நறுக்கிய முந்திரி பிஸ்தா பாதாம் மற்றும் பொடித்த வெல்லத்தை, ஏலக்காய் தூள்மிச்ச அனைத்தையும் ஒன்றாக பிசைந்து கொள்ளவும் பிறகு உருக்கிய நெய் கலந்து அதனுடன் ஒரு டீ ஸ்பூன் பால் சேர்த்து
சிறு உருண்டைகளாக பிடிக்கவும் - 5
சுவையான மற்றும் ஆரோக்கியமான சிகப்பு அவல் டிரைஃப்ரூட்ஸ் பால்ஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
-
சிகப்பு அவல் பேரிச்சபழம் கொழுக்கட்டை (Sivappu aval peritchampzham kolukattai recipe in tamil)
#arusuvai3 சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும். BhuviKannan @ BK Vlogs -
சிகப்பு அவல் இனிப்பு கொழுக்கட்டை (Sivappu aval inippu kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. இந்த ரெசிபியை செய்து பார்க்கவும். Siva Sankari -
குதிரைவாலி பாயாசம்
#cookwithmilk குதிரைவாலி சிறுதானியத்தில் ஒன்று. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Siva Sankari -
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
அவல் லட்டு
அவல் 100கிராம், சீனி 150கிராம் ,முந்திரி10 ,ஏலக்காய் 5 ,நெய் 5ஸ்பூன்,பால்2ஸ்பூன். சீனியை த்தவிர மற்ற பொருட்கள் வறுத்து சீனி பால் கலந்து மிக்ஸியில் திரித்து உருண்டை களாகப் பிடிக்கவும். ஒSubbulakshmi -
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala -
சிகப்பு அவல் கேரட் கிச்சடி
#AsahikaseiIndia #No - oil Recipesசிகப்பு அவல் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு.கொழுப்பை குறைக்க கூடியது.ஒரு பாத்திரத்தில் சிகப்பு அவல் ஒரு கப் எடுத்துக் கொண்டு அதில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து அதில் எட்டு மணிநேரம் ஊறவைத்த |வேக வைத்த நிலக்கடலையை சேர்த்து அதில் தக்காளி மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்து அந்த கலவை மற்றும் சீரகத்தூள், மஞ்சள் தூள்,உப்பு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் கேரடை துண்டுகளாக நறுக்கி, தேங்காய் துருவல் அதை சிகப்பு அவல் கலவையோடு சேர்த்து மல்லி தூவி பரிமாறவும்.இதை அடுப்பில் வைக்காமல் நாம் இப்படி செய்து சாப்பிடும் போது இதன் முழு நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் சக்தி தரும் உணவாக இருக்கும்.இதை டிபனாகவோ அல்லது மாலை ஸ்னாக்ஸ் ஆகவோ சாப்பிட்டு பயன் பெறுவோம் தோழிகளே 👍😊 Yasmeen Mansur -
-
சிகப்பு அவல் அல்வா (Sivappu aval halwa recipe in tamil)
#nutrient3 #familyஅவல் இரும்பு சத்து நிறைந்த உணவு MARIA GILDA MOL -
-
-
அவல் வரட்டி/இனிப்பு அவல்
#vattaram/week 7*தமிழ் புத்தாண்டு தினத்தன்று பறிமாறப்படுவது இந்த அவல் வரட்டி. kavi murali -
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
-
அவலக்கி பாயாஸா(அவல் பாயசம்) (Aval payasam recipe in tamil)
#karnataka week 3#cookwithmilkஅவல் உடல் சூட்டை தணித்து உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது Jassi Aarif -
கன்னியாகுமாரி ஸ்பெஷல் இனிப்பு அவல் ரெசிபி
#vattaramWeek4மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு என்றால் அவல் தான் முதல் இடத்தைப் பிடிக்கும்... அதிலும் சிகப்பு அவல் என்றால் இன்னும் சத்துக்கள் ஏராளம் .....தீட்டப்படாத அரிசியில் இருந்து அவல் உருவாக்கப்படுவதால் இதில் அதிக சத்துக்கள் இருக்கின்றன.... Sowmya -
சிகப்பு அரிசி பொங்கல்(red rice pongal recipe in tamil)
#TheChefStory #ATW2 மிக அதிக அளவு சத்துள்ள சிகப்பு அரிசியை பொங்கல் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர் Laxmi Kailash -
-
-
-
அவல் பால் பாயசம்
#cookwithmilk அவல் உடல் சூட்டை தணிக்கும். உடல் எடையை குறைக்க வல்லது. நிறைய சத்துக்கள் கொண்டது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின்பு அதை தட்டையாக்குவார்கள். உமியை நீக்கி விடுவார்கள். அப்போது கைகுத்தல் முறையில் செய்வார்கள். இப்பொது மெஷின் முறையில் செய்கிறார்கள். Aishwarya MuthuKumar -
-
-
-
தயிர் அவல் (curd Poha)
#cookwithmilk 10 மாத குழந்தைகள் முதல் இந்த தயிர் அவல் ரெசிபி செய்து கொடுக்கலாம். Shalini Prabu -
-
-
More Recipes
கமெண்ட் (8)