ஸாவிகி || பாயாசம் (Payasam recipe in tamil)

Linukavi Home @Linukavi_Home
#karnataka
சுவையான சேமியா பாயசம்.
ஸாவிகி || பாயாசம் (Payasam recipe in tamil)
#karnataka
சுவையான சேமியா பாயசம்.
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
பின்னர் ஜவ்வரிசி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 3
கடாயில் நெய் விட்டு முந்திரி திராட்சை வறுத்து எடுக்கவும்.
- 4
பின்னர் சிறிது நெய் சேர்த்து. சேமியாவை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
ஜவ்வரிசி வெந்ததும் சேமியா முந்திரி திராட்சை ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 6
பின்னர் சர்க்கரை சேர்த்து கலக்கவும். 2 டம்ளர் பால் விட்டு கிளறவும்.
- 7
சுவையான சேமியா பாயசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
-
-
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
#npd3#Asmaசுவையான இந்த பாசிப்பருப்பு பாயசம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார். Gayathri Ram -
-
-
-
-
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
சேமியா பாயசம். (Semiya payasam recipe in tamil)
#pooja.... பூஜையின்போது செய்த சுவையான சேமியா பாயசம்... Nalini Shankar -
-
-
பஞ்சாபி பாயாசம். (Panjabi payasam recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சேமியா பாயாசம், பஞ்சாபி ஸ்டைலில்.. #GA4#week1#punjabi Santhi Murukan -
-
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
-
-
-
-
-
-
தேங்காய் அல்வா (Thenkai halwa recipe in tamil)
#coconutஉணவில் முக்கிய பங்கு வகிக்கிறது தேங்காய் இங்குமிகவும் சுவையான தேங்காய் அல்வா தயார். Linukavi Home -
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
-
-
-
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயசம்
#COLOURS3பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரமனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெள்ளிக்கிழமை அன்று எப்பொழுதும் பால் பாயசம் செய்எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் பாயசம். #colours3 Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13643052
கமெண்ட் (2)