ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eeral varuval recipe in tamil)

Durga @cook_25671729
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஈரலை நன்கு கழுவி எடுத்து கொள்ளவு
- 2
பின் அதில் மேற்கூறிய அளவில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்
- 3
பின்னர் கடாயில் எண்ணைய் சேர்த்து அதில் வெங்காயம் தக்காளி கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மசாலா கலந்து வைத்துள்ள ஈரலும் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
சிறிது நேரம் வதக்கிய பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்
- 5
தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்
- 6
தண்ணீர் வற்றி வரும் வரை நன்றாக சுருள சுருள வதக்கி எடுக்கவும்
- 7
அருமையான ஈரல் வறுவல் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஈரல் வருவல் (Eeral varuval recipe in tamil)
#photo


ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
#qk


ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
உடம்பில் ரத்த சோகை இருந்தால் ஈரலை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.


ஆட்டு ஈரல் மிளகு குழம்பு
#India


மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)
#photo


ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eral varuval recipe in tamil)
#nutrient3ஆட்டு ஈரலில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் அடிக்கடி ஆட்டு ஈரலை உணவில் எடுத்து கொள்வதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.


ரோட்டு கடை ஸ்டைல் ஈரல் சுவரொட்டி தொக்கு(Eeral suvarotti thokku recipe in tamil)
#nv


ஈரல் மிளகு வறுவல் (Eeral Milagu Varuval Recipe in Tamil)
#ebook


மூளை வறுவல் (Moolai Varuval Recipe in Tamil)
#ebook


ஈரல் மிளகு வருவல்(liver pepper fry recipe in tamil)
#Wt1


மட்டன் ஈரல் வறுவல்
குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவு


மட்டன் ஈரல் கிரேவி (Mutton eeral gravy recipe in tamil)
#nv சாதம் , இட்லி , தோசை, ஆப்பம், சப்பாத்தி, பூரி என பல வகை உணவுகளுடன் மட்டன் ஈரல் கிரேவி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். பெரியவர்களும் , குழந்தைகள் விரும்பி உண்பர் .


ஈரல் மிளகு வறுவல்
#pepper #mom


குடல் மிளகு வறுவல்(kudal milagu varuval recipe in tamil)
#welcome


மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள்


மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton


ஆட்டு ஈரல் சூப் (Aattu earal soup recipe in tamil)
#GA4 #week20 #soupரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்த ஈரல் சூப் குடிக்கலாம். எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். 6 மாதம் முதல் குழந்தைகளுக்கு இதனை தாராளமாகக் கொடுக்கலாம்.


ஈரல் கிரேவி (Eral gravy recipe in tamil)
#nutrient2ஈரலில் வைட்டமின் A,D,E,K, B12 என்று எல்லா சத்துக்களும் இருக்கின்றன..


ஈரல் கிரேவி(mutton liver gravy recipe in tamil)
#tk


ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)
#Wt1குளிர் காலங்களில் சளி பிடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவு இந்த ஈரல் மிளகு வறுவல் .இதனை எளிமையான முறையில் இங்கு காணலாம்.


குடல் வறுவல்(kudal varuval recipe in tamil)
#3


ஈரல் ப்ரை(liver fry recipe in tamil)
#RD


ஆட்டு ரத்தப் பொரியல்
#magazine3


ஆட்டு ஈரல் குலம்பு
#keerskitchen#keers_kitchen#onepotcurry


ஆட்டு ஈரல் சுக்காவறுவல் (Aattu eeral sukka varuval recipe in tamil)
#ownrecipe


ஹோட்டலில் செய்வது போல சிக்கன் ஈரல் குழம்பு (Chicken earal kulambu recipe in tamil)
#hotel


சுவையான ஆட்டு ஈரல் குழம்பு ரெசிபி


ஆட்டு மூளை மிளகு கிரேவி
#magazine3


மட்டன் ஈரல் வறுவல்
#vattaram#week11


மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)
#photo

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13577282
கமெண்ட்