தக்காளி பீட்ரூட் ஸ்மூத்தி (Thakkaali beetroot smoothie recipe in tamil)

Jassi Aarif @cook_1657
தக்காளி பீட்ரூட் ஸ்மூத்தி (Thakkaali beetroot smoothie recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்
- 2
பீட்ரூட்டை மையாக அரைத்து, வடிகட்டி வைத்திருக்கும் தக்காளியுடன் சேர்த்து நன்னாரி சர்பத் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து அல்லது ஐஸ் கட்டிகள் சேர்த்து கூழாக பரிமாறவும் சத்தான சுவையான பீட்ரூட் தக்காளி ஜூஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பப்பாளி பழம் கிர்ணி பழம் ஸ்மூத்தி (Pappali Pala Sumoorthi Recipe in Tamil)
#ebookRecipe 16 Jassi Aarif -
-
லெமன் சர்பத் (Lemon sharbath recipe in tamil)
#goldenapron3#nutrient3#family எலுமிச்சம் பழத்தில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. உடம்பிற்கு நல்ல குளிர்ச்சி தரும். கால்சியம் காப்பர் இரும்புச்சத்து பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன. நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. எலுமிச்சை பழத் தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தோடு லெமன் ஜூஸ் ஷர்பத் போட்டு வாரத்திற்கு இரண்டு நாள் பருகுவோம். அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜூஸ். A Muthu Kangai -
-
-
பீட்ரூட் கத்தாழை ஸ்மூத்தி
#immunity #bookபீட்ரூட் மற்றும் சோற்றுக்கத்தாழையில் இம்முன் சிஸ்டம் பூஸ்ட் செய்யும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் பாலிசச்சரிட்ஸ் அதிகமாக உள்ளது.இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் குடிக்க உகந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் எளிமையான பானம். Sarojini Bai -
-
-
நுங்கு சர்பத்
#vattaram வாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான சர்பத் இது.உடம்புக்கு மிகவும் குளிர்ச்சி தரும். V Sheela -
-
-
-
-
-
பீட்ரூட் குருமா (Beetroot kuruma recipe in tamil)
பீட்ரூட் குருமா இட்லி தோசைக்கு சூப்பரான சைட் டிஷ் Sundari Mani -
-
-
-
திராட்சைப் பழச்சாறு (Grapes juice recipe in tamil)
#arusuvai3#goldenapron3 பொதுவாக திராட்சையில் கொட்டை இருப்பதால் அதை உண்பதற்கு குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். ஆனால் திராட்சைப் பழக் கொட்டைகள் தான் அதிக சத்து உள்ளது. திராட்சையில் டார்டாரிக் அமிலம் உள்ளது. இனிப்பு புளிப்பு துவர்ப்பு சுவையாகவும் இருக்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும். பால் சேர்ப்பதனால் உடலுக்கு கால்சியம் சத்தும் தரும். A Muthu Kangai -
பழ சர்பத் (வாழைப்பழ சர்பத்)
#vattaram Kanyakumari, Thirunelveli, Thoothukudi நன்னாரி சர்பத் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் நன்னாரி வேரிலிருந்து செய்யப்படுவது. இது தமிழ் நாட்டில் பிரபலமான பானம். வாழைப்பழம் சேர்க்காமல் பிளைன் சர்பத்தும் செய்வார்கள், அது பெட்டிக்கடைகளில் அன்றாடம் சர்வ சாதாரணமாக கிடைக்கும் Thulasi -
-
-
-
தக்காளி, வெங்காயம், ஆம்லெட் (Thakkaali venkayam omelette recipe in tamil)
#arusuvai4 Manju Jaiganesh -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12852597
கமெண்ட்