மாம்பழம் அகர் அகர் புட்டிங் (Maambalam agar agar pudding recipe in tamil)

Fathima Beevi Hussain @cook_20253685
மாம்பழம் அகர் அகர் புட்டிங் (Maambalam agar agar pudding recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அகர் அகர்வுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அகர் அகர் கரையும் வரை சூடாக்கவும்.
- 2
மற்றொரு பாத்திரத்தில் பாலை சூடாக்கவும்.
- 3
மிக்சர் ஜாரில் மாம்பழத்தை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
- 4
பால் சூடான பின்பு, சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 5
பின்பு கரைத்து வைத்துள்ள அகர் அகர், அரைத்த மாம்பழம் சேர்த்து நன்கு கிளறவும்.
- 6
நன்கு கிளறியதும் சிறிது குளிர வைத்து சிறிய சிறிய டம்ளரில் ஊற்றி 4 மணிநேரம் கெட்டியாகும் வரை பிரிட்ஜில் வைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாம்பழ புட்டிங் (Maambala pudding recipe in tamil)
#mango #family(4பொருட்கள் போதும்) Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)
#mango#goldenapron3#nutrient3Sumaiya Shafi
-
பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)
#GA4 #pumpkin #week11 Viji Prem -
-
மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)
மாம்பழம் நார்ச்சத்து மிகுந்த பழமாகும்.#nutrient3#mango#family மீனா அபி -
-
அடுப்பே இல்லாமல் 5 நிமிடத்தில் செய்யக்கூடிய மாம்பழப்பாயாசம் (Maambala payasam recipe in tamil)
#mango#family#nutrient3 Shuju's Kitchen -
மேங்கோ அகர் அகர் /கடல்பாசி (Mango agar agar / kadalpaasi recipe in tamil)
#mango#nutrient3 Jassi Aarif -
-
மாம்பழ மோர் குழம்பு (Maambazha morkulambu Recipe in Tamil)
#nutrient3 #goldenapron3 #book #mango Sarojini Bai -
-
-
-
*யம்மி ஃப்ரூட் புட்டிங்*(எனது 250 வது ரெசிபி) *(frooti pudding recipe in tamil)
இது எனது 250 வது ரெசிபி.பழங்கள் சேர்த்திருப்பதால் ஆரோக்கியத்திற்கு குறைவில்லை.இதில் உள்ள பழங்கள் ஒவ்வொரு விதத்தில் நமக்கு பயன் தரக் கூடியது. Jegadhambal N -
-
மாம்பழ வெண்ணிலா புட்டிங் (Mango vannila pudding recipe in tamil)
#kids2 #kids2 #skvweek2 Raesha Humairaa -
-
மாம்பழம் சப்ஜா புட்டிங் (Maambala sabja pudding recipe in tamil)
#mango Sharadha (@my_petite_appetite) -
-
-
சாக்கோ ரோஸ் பிரட் புட்டிங் (Choco Rose Bread Pudding Recipe in Tamil)
#பிரட்வகை உணவுகள் Fathima's Kitchen -
Mango pie (Mango pie Recipe in Tamil)
#mango #nutrient3 #familyமாம்பலத்தில் நார் சத்து மிகுந்து உள்ளது. MARIA GILDA MOL -
Mango fritters (Mango fritters recipe in tamil)
#mango #nutrient3 #familyமாம்பலத்தில் நார் சத்து மிகுந்து உள்ளது. MARIA GILDA MOL -
-
-
ரவா புட்டிங் கேக் (Rava pudding cake recipe in tamil)
#arusuvai1#goldenapron3"" நோ ஓவன் நோ எக் "" Laxmi Kailash -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12577478
கமெண்ட்