பருப்பு பூரண கொலுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)

Lakshmi @cook_25014066
#photo
பருப்புகளில் சத்து அதிகம் உள்ளது. வெல்லம் தேங்காய் சேர்த்து செய்வது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
பருப்பு பூரண கொலுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#photo
பருப்புகளில் சத்து அதிகம் உள்ளது. வெல்லம் தேங்காய் சேர்த்து செய்வது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை அரைமணி நேரம் ஊறவைத்து அரைத்து கொள்ளவும். பிறகு கடலைபருப்பு ஊற வைத்து வேகவிடவும்.
- 2
வெல்லத்தை கால் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி கொள்ளவும். பிறகு வெந்த பருப்பில் வெல்லம் தேங்காய் ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறவும்.
- 3
கிளறி இறக்கவும்.பூரணம் ரெடி. பச்சரிசி மாவு பிசைந்து உருண்டைகளாக உருட்டி குழி செய்து அதற்குள் பூரணம் வைத்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பருப்பு பிடி கொழுக்கட்டை (Paruppu pidi kolukattai recipe in tamil)
#jan1பாசிப்பருப்பு சேர்த்து செய்வது சீனி சேர்த்து செய்யலாம் வெல்லம் சேர்த்து செய்வது நல்லது Chitra Kumar -
எள்ளு நிலக்கடலை பூரண கொழுக்கட்டை (Ellu nilakadalai poorana kolukattai recipe in tamil)
#steam எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான பூரணம் செய்யாமல் வித்தியாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
-
-
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் தேங்காய் பூரண கொழுக்கட்டை(coconut poorana kolukattai recipe in tamil)
#npd1*விநாயகருக்கு*மிகவும் பிடித்தது ," மோதகம்" எனப்படும் ,* தேங்காய் பூரண கொழுக்கட்டை*தான். அது சதுர்த்தி அன்று மிகவும் முக்கியமானது. Jegadhambal N -
அரிசி பருப்பு லாடு (Arisi paruppu laadu recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்,இதில் இரும்பு சத்துள்ள வெல்லம்,தேங்காய், நெய்,பருப்பு சேர்த்துச் செய்யப்படும் மாலை நேர சிற்றுண்டி யாக கொடுக்கலாம்.#kerala Azhagammai Ramanathan -
வாழைப்பழம் பூரணக்கொழுக்கட்டை (Vaazhaipazham poorana kolukattai recipe in tamil)
#cookpadturns4பொதுவாக குழந்தைகள் வாழைப்பழம் விரும்பி சாப்பிடுவார்கள்.அதனால் பழம் நாட்டுச் சர்க்கரை , தேங்காய் சேர்த்து செய்தேன் . மிகவும் சத்தான ரெசிபி.. Azhagammai Ramanathan -
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil))
#steam1. பால்கொழுக்கட்டை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி உண்பார்கள்.2. பச்சரிசியில் கார்போஹைட்ரேட் சத்தும், வெல்லத்தில் கால்சியம் சத்தும் நிறைந்து உள்ளது.3. இதில் ஏலக்காய் சேர்ப்பதால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.Nithya Sharu
-
-
-
-
-
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#steamபருப்புகள் சேர்ந்த சத்தான சுவையான கொழுக்கட்டை இந்த விநாயகர் சதுர்த்திக்கு ட்ரை பண்ணி பாருங்க ... jassi Aarif -
பருப்பு பாயாசம் (Paruppu payasam Recipe in Tamil)
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் இன்றியமையாததாகும். பாசிப்பருப்பு மிகுந்த புரத சத்து மிக்கது.பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.#nutrient1#protein#calcium#book Meenakshi Maheswaran -
-
ஓலைக்கொழுக்கட்டை (olai kolkattai recipe in tamil)
1.) பாரம்பரிய உணவு வகை.2.) குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு வகையாகும்.3.) ஏலக்காய், வெல்லம் சேர்ப்பதால் இரும்புச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. லதா செந்தில் -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13582602
கமெண்ட்