பீட்ரூட் தொடுகறி(பச்சடி) (Beetroot pachadi recipe in tamil)

#everyday
கேரளா உணவு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த பீட்ரூட் தொடுகறி நான் சமைத்து கொடுத்த பொழுது வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டேன் பாராட்டியதால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன்.
பீட்ரூட் தொடுகறி(பச்சடி) (Beetroot pachadi recipe in tamil)
#everyday
கேரளா உணவு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த பீட்ரூட் தொடுகறி நான் சமைத்து கொடுத்த பொழுது வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டேன் பாராட்டியதால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீட்ரூட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக அல்லது துருவி வைத்துக் கொள்ளவும். தேங்காய் சீரகம் இஞ்சி பச்சைமிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு பீட்ரூட்டை நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக வைக்கவும். பீட்ரூட் முக்கால் பதம் வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- 3
இப்பொழுது பீட்ரூட் கலவை நன்கு வெந்து வந்த பிறகு அடுப்பை அனைத்து விட்டு தயிரை சேர்த்து நன்கு கலந்து கடுகு கருவேப்பிலை தாளித்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாற அற்புதமான பீட்ரூட் தொடுகறி ரெடி. இந்த தொடுகறி எந்தவித சாதத்திற்கும் சைடு டிஷ்ஷாக சாப்பிடுவதற்கு பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பீட்ரூட் பச்சடி (Beetroot pachadi recipe in tamil)
#kerala week 1பீட்ரூட்டில் இரும்புச்சத்து மெக்னீசியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாசியம் விட்டமின் 12 போன்ற இரத்த அணுக்களின் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. jassi Aarif -
-
🌰🌰பீட்ரூட் சட்னி🌰🌰(beetroot chutney recipe in tamil)
பீட்ரூட் சட்னி உடம்புக்கு மிகவும் நல்லது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.#pongal2022 Rajarajeswari Kaarthi -
-
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
பீட்ரூட் கோலா(Beetroot kola recipe in Tamil)
#GA4#Beetroot#week5செட்டிநாடு ஸ்பெஷல் பீட்ரூட் கோலா. பீட்ரூட் ,பருப்பு சேர்த்து செய்த இந்த சத்தான கோலா பிரமாதமான சுவையில் இருக்கும். Azhagammai Ramanathan -
மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)
#pepper மிகவும் சத்தான, காரமான பீட்ரூட் பூரி இது. கண்கவர் வண்ணத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த பூரியை அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
பீட்ரூட் பொரியல் (Beetroot poriyal recipe in tamil)
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். #GA4 Dhivya Malai -
பீட்ரூட் கீரை சாதம் (Beetroot leaves rice) (Beetroot keerai satham recipe in tamil)
பீட்ரூட் இலைகள் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின், காப்பர், மேக்னீ சியம் போன்ற எல்லா சத்துக்களும் உள்ளது. உடல் எடையை பராமரிக்கிறது.#ONEPOT Renukabala -
-
பீட் ரூட் பச்சிடி (Kerala style beetroot pachidi recipe in tamil)
#KSகேரளத்து உணவுபட்டியலில் இந்த பீட்ரூட் பச்சிடுயும் முக்கியமான ஒன்று. ஓணம் படிகை விருந்திலும் இந்த பச்சிடி பரிமாறுவார்கள். நல்ல சுவையான,வித்தியாசமான கறி பீட்ரூட் பச்சிடி. Renukabala -
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் இந்த பொட்லகாய பெருகு பச்சடி மிகவும் சுவையாக உள்ளது. செய்வது மிகவும் சுலபம்.#ap Renukabala -
பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு(Spicy beetroot kolla urundai kulambu recipe in tamil))
#goldenapron3#arusuvai2 பொதுவாக பீட்ரூட் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அதில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து உள்ளது. ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.பீட்ரூட்டைக் கொண்டு வித்தியாசமாக ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை செய்து உள்ளேன் இந்த ரெசிபியை நீங்களும் செய்து பாருங்கள். காரசாரமாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். Dhivya Malai -
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk. Sundari Mani -
பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் (Beetroot spicy rice recipe in tamil)
#onepot பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக பள்ளிக்குச் செல்லும்போது கொடுத்துவிடலாம் Siva Sankari -
தேங்காய் பச்சடி /தேங்காய் ரைத்த (Thenkaai pachadi recipe in tamil)
#coconut#week5 Kalyani Ramanathan -
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
-
பீட்ரூட் சாலட் (Beetroot salad recipe in tamil)
#GA4 #week5 டயட்டில் இருப்பவர்களுக்கு காலை 11 மணி அளவில் இந்த பீட்ரூட் சாலட் ஒரு சரியான சிற்றுண்டியாக இருக்கும். Siva Sankari -
காரசாரமான பீட்ரூட குழம்பு (Beetroot kulambu recipe in tamil)
#arusuvai2பீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் இப்படி சமைத்து பாருங்கள். சாதம் சப்பாத்தி தோசை அனைத்திற்கும் ஏற்ற குழம்பு. Sahana D -
பீட்ரூட், கேரட் புட்டு (Beetroot carrot puttu recipe in tamil)
#steamநீராவியில் செய்யும் உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது.பீட்ரூட் மற்றும் கேரட் ஜுஸ் எடுத்து இந்த சத்தான புட்டை செய்து உள்ளேன். Jassi Aarif -
மிதமான சாதம் வைத்து சுவையான பீட்ரூட் கட்லெட் /Rice-Beet Cutlet with left over rice
மிதமான சாதம் மற்றும் வேகவைத்த பீட்ரூட் வைத்து பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பீட்ரூட் கட்லெட் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! #ranjanishome Achus cookbook -
வெள்ளைபூசணி தயிர் பச்சடி (Vellai Poosani Thaiyir Pachadi recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. இதை தயிர் பச்சடியாக சமைத்து உண்பதால் அல்சரை சீக்கிரமாக குணப்படுத்தும்.3. இந்த பச்சடியை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் ஏற்படாது.4. இதை எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.5. அதனால் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நீங்களும் சாப்பிட்டு பாருங்கள்.Nithya Sharu
-
பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)
#momஇந்த பீட்ரூட் இலைகள் சத்துக்கள் நிறைத்தது. இரத்தம் அதிகரிக்க உதவும். இரும்பு சத்து அதிகரிக்கும்.சத்துக்கள் நிறைய இந்தக்கீரையை வீணாகாமல் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala
More Recipes
கமெண்ட்