தேங்காய் பச்சடி /தேங்காய் ரைத்த (Thenkaai pachadi recipe in tamil)

Kalyani Ramanathan @cook_26358693
தேங்காய் பச்சடி /தேங்காய் ரைத்த (Thenkaai pachadi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தும் நருக்கி வைக்கவும்
- 2
சிறிய பாத்திரத்தில் மோர் சேர்த்து தேங்காய் பச்சைமிளகாய் இஞ்சி உப்பு நன்கு கிளறி விடவும்
- 3
அடுப்பில் கடாய் வைத்து சுடு ஆனதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் சுடு ஆனதும்
- 4
அதை நாம் கலந்து வைத்தோடு சேர்த்து விடவும்
- 5
தேங்காய் பச்சடி /தேங்காய் ரைத்த ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் கார அடை (Thenkaai kaara adai recipe in tamil)
#coconut மொறு மொறுனு சத்தான உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் கார அடை Vaishu Aadhira -
பீட்ரூட் தொடுகறி(பச்சடி) (Beetroot pachadi recipe in tamil)
#everydayகேரளா உணவு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த பீட்ரூட் தொடுகறி நான் சமைத்து கொடுத்த பொழுது வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டேன் பாராட்டியதால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன். Santhi Chowthri -
-
தேங்காய் கார துவையல் (Thenkaai kaara thuvaiyal recipe in tamil)
#coconutஎளிதாக உடனே செய்யக்கூடிய சூவையான தேங்காய் துவையல் Vaishu Aadhira -
-
-
-
-
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
-
பைனாப்பிள் பச்சடி (Pinapple pachadi recipe in tamil)
நம்மூர் நெல்லிக்காய் பச்சடி போல கேரளத்து பைனாப்பிள் பச்சடி, இதில் புளிப்பு,இனிப்பு, காரம்,துவர்ப்பு என சுவையாக இருக்கும்.#kerala Azhagammai Ramanathan -
அரைத்த தேங்காய் நாட்டுக்கோழி குழம்பு (Araitha thenkaai naatukozhi kulambu recipe in tamil)
#coconut Nithyakalyani Sahayaraj -
சிம்பிள் கோகனட் சட்னி (Simple coconut chutney recipe in tamil)
தேங்காய் சட்னி மிக எளிமையாக செய்யலாம். இட்லி தோசை சப்பாத்தி பூரி அனைத்திற்கும் ஏற்ற சட்னி.#coconut#ilovecooking Aishwarya MuthuKumar -
தேங்காய் முந்திரி பாத் (Thenkaai munthiri bath recipe in tamil)
#coconut#GA4#Week5 Sudharani // OS KITCHEN -
-
இஞ்சி பச்சடி. (Inji pachadi recipe in tamil)
இஞ்சி ஃபேஸ்ட் எடுக்க. கடுகு உளுந்து வறுத்து கறிவேப்பிலை,வெங்காயம் ,பெருங்காயம் வதக்கவும். பின் இஞ்சி ஃபேஸ்ட் வதக்கவும். சிறிதளவு சிறு நெல்லி அளவு புளி ஊற்றி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து இதில் சேர்த்து கொதிக்க விடவும்.தேவையான உப்பு சிறிது வெல்ல ம் மல்லி இலை போட்டு இறக்கவும் சொதி. சாதத்தில் ஊற்றி இதை தொட்டு சாப்பிட வேண்டும் ஒSubbulakshmi -
-
-
-
தேங்காய் சாதம்/ Coconut Rice (Thenkaai satham recipe in tamil)
#coconut நம் பழக்கத்தில் தேங்காய் மிக முக்கியமான ஒரு உணவாகும்.தேங்காய் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புபை குறைக்க உதவுகிறது.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
-
மாங்காய் தயி்ர் பச்சடி (Maankaai thayir pachadi recipe in tamil)
#arusuvai3. (சாம்பார் ,புளிகுழம்பு ஆகியவற்றோடு சேர்த்து எடுத்து கொள்ள அருமையான தொடுகறியாக இருக்கும்)Ilavarasi
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconutஎங்கள் சேலம் ராஜ் நிவாஸ் ஹோட்டல் ஃபேமஸ் சட்னி. (இப்போது பெயர் சரவண பவன்) ராஜகணபதி கோவில் அருகில் உள்ளது. Meena Ramesh -
-
பீட்ரூட் பச்சடி (Beetroot pachadi recipe in tamil)
#kerala week 1பீட்ரூட்டில் இரும்புச்சத்து மெக்னீசியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாசியம் விட்டமின் 12 போன்ற இரத்த அணுக்களின் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. jassi Aarif
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13871619
கமெண்ட் (2)