ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு(Spicy beetroot kolla urundai kulambu recipe in tamil))

#goldenapron3
#arusuvai2
பொதுவாக பீட்ரூட் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அதில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து உள்ளது. ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.பீட்ரூட்டைக் கொண்டு வித்தியாசமாக ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை செய்து உள்ளேன் இந்த ரெசிபியை நீங்களும் செய்து பாருங்கள். காரசாரமாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும்.
ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு(Spicy beetroot kolla urundai kulambu recipe in tamil))
#goldenapron3
#arusuvai2
பொதுவாக பீட்ரூட் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அதில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து உள்ளது. ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.பீட்ரூட்டைக் கொண்டு வித்தியாசமாக ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை செய்து உள்ளேன் இந்த ரெசிபியை நீங்களும் செய்து பாருங்கள். காரசாரமாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தட்டி வைத்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு லவங்கம் போட்டு தாளிக்க வைத்து பின்பு கருவேப்பிலை புதினா போட்டு நன்கு கிளறவும்.பின்பு அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு கிளறவும். பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.நன்கு வதக்கிய பிறகு மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து ரெண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி தேங்காய் ஒரு மூடி அரைத்து வைத்துக் கொள்ளவும்.பீட்ரூட்டை தோல் நீக்கி நன்கு துருவி வைத்துக் கொள்ளவும்.
- 2
பீட்ரூட் கோலா உருண்டை செய்வதற்கு மிக்ஸியில் பொட்டுக்கடலை துருவிய தேங்காய் மிளகாய் தூள் மல்லித் தூள் இஞ்சி பூண்டு தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.அதனுடன் கீறி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- 3
பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயை காய வைத்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் உள்ள குழம்பு நன்கு கொதித்த பின் ஸ்பைசி யான கோலா உருண்டை அதனில் போட்டு அடுப்பை அணைக்கவும். பின் அதை சூடான சாதத்தில் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kola urundai recipe in tamil)
#GA4week5#beetroot எளிதில் செய்யக்கூடியது..பீட்ரூட் உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.. இதய நோய் மற்றும் பக்கவாதத்தை வராமல் தடுக்க உதவுகிறது.. எனவே பீட்ரூட்டை உணவில் அதிக அளவில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.. Raji Alan -
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
#bananaவாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம் Cookingf4 u subarna -
பிலாமூசு(பலாக்காய்)கோலா உருண்டை
#everyday2மட்டன் கோலா உருண்டை போன்று பலாக்காயை கோலா உருண்டை செய்யலாம் அபாரமான ருசியுடன் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் (Beetroot spicy rice recipe in tamil)
#onepot பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக பள்ளிக்குச் செல்லும்போது கொடுத்துவிடலாம் Siva Sankari -
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kolaurundai recipe in tamil)
பீட்ரூட் பருப்பு மற்றும் மசாலா சேர்த்து பொரித்து செய்யப்படும் கோலா உருண்டை. Priyatharshini -
பீட்ரூட் கோலா(Beetroot kola recipe in Tamil)
#GA4#Beetroot#week5செட்டிநாடு ஸ்பெஷல் பீட்ரூட் கோலா. பீட்ரூட் ,பருப்பு சேர்த்து செய்த இந்த சத்தான கோலா பிரமாதமான சுவையில் இருக்கும். Azhagammai Ramanathan -
காரசாரமான பீட்ரூட குழம்பு (Beetroot kulambu recipe in tamil)
#arusuvai2பீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் இப்படி சமைத்து பாருங்கள். சாதம் சப்பாத்தி தோசை அனைத்திற்கும் ஏற்ற குழம்பு. Sahana D -
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kola urundai recipe in tamil)
பீட்ரூட் பெரியதாக ஒன்று எடுத்துக்கொள்ளவும். துருவலாக சீவவும். வெங்காயம், கருவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, பூண்டு, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். கடலைமாவு ஒரு கிண்ணம், பச்சரிசி 4 ஸ்பூன் மிளகாய் பொடி, உப்பு, எல்லாவற்றையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். எண்ணெயில் பொரித்து எடுக்கவும். #GA4 ஒSubbulakshmi -
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola uurundai recipe in tamil)
#deepfry நான் வெஜ் கோலா உருண்டை சுவையில் வெஜிடேரியன் கோலா உருண்டை Prabha muthu -
பிரியாணிச் சுவையில் பீட்ரூட் சாதம் (Beetroot satham recipe in tamil)
பீட்ரூட் இரத்த விருத்தியை அதிகரிக்கும் காய் ஆனால் அதை யாரும் விரும்பு உண்னுவது இல்லை இப்படி சாதத்தில் கலத்து பிரியாணிச் சுவையில் கொடுத்தால் யாரும் சாப்பிட மாட்டோம் என்று கூறமாட்டார்கள் Sarvesh Sakashra -
மீன் கோலா உருண்டை(fish kolla Urundai)
#hotelஉங்கள் சுவையை தூண்டும் மீன் கோலா உருண்டை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மீன் கோலா உருண்டை Saranya Vignesh -
-
-
-
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
ஸ்பைசி சப்பாத்தி(spicy chapati recipe in tamil)
#arusuvai2#goldenapron3 இட்லி தோசைன ஈசியான சட்னி சாம்பார் வச்சு டிபன் கொடுத்திடலாம். ஆனா சப்பாத்திக்கு சைடிஷ் வைக்கிறது ரொம்ப கஷ்டம். வெங்காயம் தக்காளி வச்சு ஈஸியான சைடிஸ் பண்ணி இருக்கேன் பாருங்க. ஸ்பைசி சப்பாத்தி சீக்கிரமாக செய்து முடிக்கலாம். A Muthu Kangai -
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
வெஜிடபிள் பிரியாணி(Vegetable Briyani recipe in tamil)
#GA4 குழந்தைகளுக்கு காய்கறிகள் மிகவும் நல்லது. காய்கறிகள் கொண்டு வெஜிடபிள் பிரியாணி செய்துள்ளேன் நீங்களும் செய்து பாருங்கள். ThangaLakshmi Selvaraj -
மட்டன் கோலா உருண்டை.....#goldenapron2 தமிழ்நாடு ரெசிபி
மட்டன் கோலா உருண்டை செட்டிநாடு ஸ்பெஷல் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தில் இதுவும் ஒன்று மட்டன் பிடிக்காதவர்கள் கோழிக்கறி மீன் காய்கறிகளில் செய்யலாம் Chitra Kumar -
பீட்ரூட் புலாவ் (Beetroot pulao recipe in tamil)
#onepotஅரை மணி நேரத்தில் செய்யக்கூடிய சூப்பரான பீட்ரூட் புலாவ் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
ஸ்பைசி செட்டிநாடு எக் கிரேவி
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் ஹோட்டலில் சென்று உணவுகள் வாங்க முடியாது. ஆனால் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் சமைக்கலாம். இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி ஸ்பைசி செட்டிநாடு கிரேவி. Aparna Raja -
பீட்ரூட் குருமா (Beetroot kurma recipe in tamil)
#nutrition 3 பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் ரத்தம் அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். பீட்ரூட்டில் பொட்டாசியம் மெக்னீசியம் காப்பர் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. Manju Jaiganesh -
ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil)
#goldenapron3#arusuvai3 உருளைக்கிழங்கை எப்படி செய்தாலும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். அனைவரும் விரும்பி உண்பர். உருளைக்கிழங்கு தயிர் சாதம் சாம்பார் சாதத்துடன் சாப்பிடலாம். ஸ்பைசி உருளைக்கிழங்கு செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள் Dhivya Malai -
பீட்ரூட், கேரட் புட்டு (Beetroot carrot puttu recipe in tamil)
#steamநீராவியில் செய்யும் உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது.பீட்ரூட் மற்றும் கேரட் ஜுஸ் எடுத்து இந்த சத்தான புட்டை செய்து உள்ளேன். Jassi Aarif -
ரைஸ் கோலா உருண்டை (Rice kola urundai recipe in tamil)
#leftover மீதமான சாதத்தில் ரைஸ் கோலா உருண்டை Shobana Ramnath -
-
பீட்ரூட் கம்பு உருண்டை (Beetroot Kambu Urundai Recipe in Tamil)
#millet#GA4#Week5சிறுதானியங்களில் அதிக பயன்படுத்தக்கூடியது கம்பு ஆகும் இந்த கம்பை வைத்து பாரம்பரிய கம்பு உருண்டை செய்யும்போது பீட்ரூட் ஜூஸ் சேர்த்தால் கொஞ்சம் கலர்ஃபுல்லாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் படியாக இருக்கும் அத்தோடு சத்தும் அதிகம் என்பதால் இந்த ரெசிபியை செய்கின்றேன் Santhi Chowthri
More Recipes
கமெண்ட்