பைனாப்பிள் பச்சடி (Pinapple pachadi recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

நம்மூர் நெல்லிக்காய் பச்சடி போல கேரளத்து பைனாப்பிள் பச்சடி, இதில் புளிப்பு,இனிப்பு, காரம்,துவர்ப்பு என சுவையாக இருக்கும்.#kerala

பைனாப்பிள் பச்சடி (Pinapple pachadi recipe in tamil)

நம்மூர் நெல்லிக்காய் பச்சடி போல கேரளத்து பைனாப்பிள் பச்சடி, இதில் புளிப்பு,இனிப்பு, காரம்,துவர்ப்பு என சுவையாக இருக்கும்.#kerala

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45நிமிடம்
4பேர்
  1. 1கப் பைனாப்பிள்
  2. உப்பு-தேவையான அளவு
  3. 1டீஸ்பூன்வெல்லத்தூள்-
  4. 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  5. 1/2 கப்தயிர்
  6. அரைக்க
  7. 2பத்தைதேங்காய்
  8. 3ப.மி-
  9. 1/2 டீஸ்பூன்சீரகம்
  10. 1/2டீஸ்பூன்கடுகு
  11. தாளிக்க
  12. 1/2 டீஸ்பூன்கடுகு
  13. 2கா.மி
  14. கறிவேப்பிலை-சிறிது

சமையல் குறிப்புகள்

45நிமிடம்
  1. 1

    பைனாப்பிளை சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும். கடாயில் 1/2டம்ளர் தண்ணீர் விட்டு இப்பழத்தை சேர்த்து உப்பு, ம.தூள் சேர்த்து அரைவேக்காடு வேக வைக்கவும்

  2. 2

    நைசாக அரைத்த விழுது சேர்த்து 5நிமிடம் மிதமான தீயில் பச்சை வாசனை போக வேக விட்டு இறக்கவும். இது நன்றாக ஆறிய பிறகு கடைந்த தயிர் சேர்க்கவும்.

  3. 3

    இப்போது தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும்.செய்வது மிகவும் சுலபம், சுவையோ அபாரம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes