சின்ன நெல்லிக்காய் சாதம் (Small Gooseberry rice recipe in tamil)

#Choosetocook
சின்ன நெல்லிக்காய் சத்துக்கள் நிறைந்தது. இதில் செய்யும் சாதம் புளிப்பு சுவையுடன் வித்யாசமாக இருக்கும்.
சின்ன நெல்லிக்காய் சாதம் (Small Gooseberry rice recipe in tamil)
#Choosetocook
சின்ன நெல்லிக்காய் சத்துக்கள் நிறைந்தது. இதில் செய்யும் சாதம் புளிப்பு சுவையுடன் வித்யாசமாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி நன்கு கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
நெல்லிக்காயை நறுக்கி, நடுவில் உள்ள கொட்டையை நிக்கி தயாராக வைக்கவும்.
- 3
வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி இலைகளை நறுக்கி,மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 4
கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு,வேர்கடலை சேர்த்து வதக்கி, பொரிந்ததும் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பின்னர் நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காய் துண்டுகளை சேர்த்து கலந்து,மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 6
நன்கு வதக்கி,பச்சை வாசம் போனதும்,உதிரியாக வடித்த வைத்துள்ள சாதத்தை சேர்த்து கலந்து விடவும். இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் நறுக்கிய மல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் நெல்லிக்காய் சாதம் ரெடி.
- 7
தயாரான சாதத்தை ஒரு தட்டில் சேர்த்து நறுக்கி வைத்துள்ள மல்லி இலை தூவவும். இப்போது மிகவும் சுவையான புளிப்பு கலந்த சின்ன நெல்லிக்காய் சாதம் தயார்.
- 8
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பி சுவைப்பார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)
#arusuvai3இப்பொழுது நெல்லிக்காய் சீசன் என்பதால் நான் நெல்லிக்காய் சாதம் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. எனது மகனுக்கு மிகவும் பிடித்த டிஷ். sobi dhana -
பருப்பு அரிசி சாதம் (Chenna dal rice recipe in tamil)
பண்டைய காலத்தில் சங்கராந்தி அன்று அதாவது போகிப் பண்டிகை அன்று இரவு இந்த அரிசி பருப்பு சாதம் கண்டிப்பாக செய்வார்கள். கொஞ்சம் எடுத்து ஒரு கப்பில் முதலில் மாற்றி வைப்பார்கள்.பின்னர் தான் அனைவரும் சாப்பிடுவார்கள். காலையில் அந்த சாதத்தை வாங்கி செல்ல வருவோருக்கு கொடுப்பார்கள். இது பண்டைய கிராமங்களில் இருந்த பழக்கம்.#Pongal2022 Renukabala -
பருப்பு சாதம் & அரிசி வடாம் (Dal rice and rice fryums) (Paruppu satham recipe in tamil)
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுக்க மிகவும் பொருத்தமான சாதம் இது. ஏதேனும் ஒரு வற்றலுடன் சேர்த்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.#Kids3 #Lunchbox Renukabala -
பருப்பு அரிசி சாதம் (Dal rice recipe in tamil)
சங்கராந்தி ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம். பண்டை காலத்தில் போகிப்பண்டிகை இரவு இந்த சாதம் செய்து,முதலில் கொஞ்சம் சாதத்தை எடுத்து சங்கராந்திக்கு வைப்பார்கள். மறுநாள் காலை அந்த சாதத்தை ஊரில் உள்ள ஒருவர் வந்து வாங்கி செல்வார்கள்.#Jp Renukabala -
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala -
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala -
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
1.) நெல்லிக்காய் சாதம் உடலுக்கு தேவையான வைட்டமின் c ஆற்றலை தருகிறது.2.) கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.3.) ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தும். லதா செந்தில் -
நெல்லிக்காய் ஜாமூன்(amla jamoon recipe in tamil)
காரம், புளிப்பு, இனிப்பு சுவையுடன் மிக அருமையாக இருக்கும் sobi dhana -
திடீர் பருப்பு சாதம் (Instant dal rice recipe in tamil)
ஒன் பாட் ஒன் ஷாட் பருப்பு சாதம். இது ஒரு திடீர்னு செய்யக்கூடிய சாதம். கோவையில் மிகவும் பேமஸ். அனைவரும் செய்து சுவைக்கவும்.#m2021 Renukabala -
கண் பார்வைக்கு உகந்த நெல்லிக்காய் காரட் வெள்ளரிக்காய் சாதம்(amla carrot and cucumber rice recipe)
#ஆரோக்கியம் நிறைந்த உணவு செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வரிசையில் இன்று கண் பார்வைக்கு மிகவும் நல்ல காய்கறிகளான நெல்லிக்காய் கேரட் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து ஒரு கலவை சாதம் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. வீட்டில் வெள்ளரிக்காய் கேரட் மற்றும் நெல்லிக்காய் இருந்தது.வீட்டில் இருப்பதை கொண்டும் நாம் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து குழந்தைகளுக்கு மற்றும் நமக்கும் பெரியவர்களுக்கும் தயாரிக்கலாம். குடும்பம் நலம் பேணுவது நம் கடமை. சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதுபோல ஆரோக்கியமே வளமான வாழ்க்கைக்கு பிரதானம். Meena Ramesh -
தேங்காய் சேவை (Cocount sevai) (Thenkaai sevai recipe in tamil)
அரிசியை வைத்து செய்யும் இந்த சேவை மிகவும் மிருதுவாக இருக்கும். இதில் தேங்காய், வேர்க்கடலை சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
துவரம்பருப்பு சாதம்
#vattaram -4.. திருநெல்வேலி ஸ்பெஷல் துவரம்பருப்பு சாதம்... நெல்லையில் நிறைய விதமான சாதம் பண்ணுவாங்க, அதில் முக்யமானதொன்று இந்த சுவைமிக்க பருப்பு சாதம்..... Nalini Shankar -
நெய் நெல்லிக்காய் சாதம் (Nei nellikkaai satham recipe in tamil)
#cookwithmilk நெல்லிக்காய் மற்றும் நெய் அபரிமிதமான சத்துக்கள் நிறைந்த பொருட்கள். இதை சாதமாக இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். புளிப்பு சுவை பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் நல்ல ஆரோக்கியமான நெய் நெல்லிக்காய் சாதம் Poongothai N -
-
நெல்லிக்காய் சாதம்
பொதுவாக பெரிய நெல்லிக்காய் எல்லோரும் விரும்புவதுஇல்லை. அதனால் முயற்சி செய்ததது.கசப்பு இருக்காது. ரொம்ப புளிக்ககவும் செய்யாது.சுவையானது Ananthi @ Crazy Cookie -
தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)
#Nutrient2தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது. Shyamala Senthil -
-
மாங்காய் சாதம்
லேசாக பழுத்த மாங்காயில் செய்யப்படும் இந்த சாதம் புளிப்பு, இனிப்பு சுவையுடன் மிக அருமையாக இருக்கும். இந்த சீசனுக்கு ஏற்ற சாதம். இது வெங்காயம் இல்லாமல் செய்யப் படுவதால் நிவேதியத்திற்கும் ஏற்றது. Subhashni Venkatesh -
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
வாழை தண்டு பொரியல் (plantain stem fry recipe in tamil)
வாழை தண்டு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதில் விட்டமின் பீ,பொட்டாசியம்,டையூரிக் போன்ற சத்துக்கள் உள்ளது. வாழை தண்டு ஜுஸ் சிறுநீர் கற்களை கரைக்கவும், உருவாகாமல் தடுக்கும் ஆற்றலும் கொண்டது. Renukabala -
-
-
-
-
சாதம் & மொச்சை கத்திரிக்காய் குழம்பு(rice,mocchai katthirikkai kulambu recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.நான் குழம்பு வைக்க,தோழி இலக்கியா சாதமும் பொரியலும் சமைக்க,அதை cookpad உறவுகளின் கண்களுக்கு விருந்தாக்குகின்றோம். ருசியுங்கள்.மொச்சையில் கட்டுங்கடங்காத பயன்கள் உண்டு.உடலுக்குத் தேவையான புரதம்,வைட்டமின்,நார் சத்துக்கள் உள்ளது.இது சாதம் மட்டுமல்ல, இட்லிக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
தட்டப்பயிறு சாதம் (thattai payiru saatham recipe in tamil)
# அவசரதட்டப் பயிறு சாதம் என் சகோதரி எனக்கு சொல்லிக் கொடுத்தார் .அலுவலகம் செல்லுவோர் எப்போதும் கலவை சாதம் செய்து எடுத்து செல்வர் .அவற்றை செய்து சாப்பிட அழுத்துக் கொள்வர் .தட்டப்பயிறு சாதம் போல புதிய வகைகளை செய்து உங்கள் கணவன் மார்களை சந்தோஷப் படுத்தவும் 😄😄 Shyamala Senthil -
நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4 Week11 #Amla#Kids3 Week3விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நெல்லிக்காயை சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்காது. இதை சாதகமாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Nalini Shanmugam -
லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil)
#Nutrient2எலுமிச்சம் பழம்.இதில் வைட்டமின் C சத்து நிறைந்தது .ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது .இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி தொற்று நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளும் . Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (10)