ஹோம் மேட் அட (Homemade ada recipe in tamil)

Siva Sankari @cook_24188468
#kerala வீட்டிலேயே எளிய முறையில் அட தயார் செய்யலாம்.
ஹோம் மேட் அட (Homemade ada recipe in tamil)
#kerala வீட்டிலேயே எளிய முறையில் அட தயார் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஊறவைத்த அரிசியை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும் அதனுடன் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அரைக்கவும். மிகவும் குறைந்த அளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
- 3
வாழையிலையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வாழை இலையில் மாவை ஊற்றி பின் சுருட்டி நூல் கொண்டு கட்டி இட்லி பானையில் வைத்து 10 நிமிடம் வேக விடவும்.
- 4
10 நிமிடம் கழித்து இட்லி பானையில் இருந்து வாழை இலைகளை எடுத்து அடைகளை உரித்து எடுக்கவும்
- 5
அடை பிரதமை செய்வதற்கு வீட்டிலேயே எளிய முறையில் அடை தயாரிக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹோம் மேட் குர்குரே
#kids1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த குர்குரே இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்.. ஹெல்த்தி டேஸ்டி. Priyanga Yogesh -
ஹோம் மேட் கோதுமை பாஸ்தா (Homemade kothumai pasta recipe in tamil)
#breakfastபாஸ்தா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு.கடைகளில் வாங்கும் பாஸ்தா மைதாமாவில் செய்யப்பட்டது.அது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.ஆகவே நாம் வீட்டிலேயே கோதுமை மாவு வைத்து பாஸ்தா ஈஸியாக செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil)
எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் பனீர் பரோட்டா.#hotel Shamee S -
ஹோம் மேட் பன்னீர்
இந்திய உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தும் பொருள் பன்னீர்.இது வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய சீஸ் வகை.இதற்கு பால்,எலுமிச்சை சாறு(அ) வினிகர் மட்டும் இருந்தால் போதும். Aswani Vishnuprasad -
ஹோம் மேட் பட்டர் (Homemade butter recipe in tamil)
#GA4வீட்டுல வெண்ணெய் எடுப்பது மிகவும் சுலபம் தினமும் வாங்கும் பாலை வீணாக்காமல் ஆடையை சேகரித்து தயிர் உடன் கலந்து வைத்து தேவையான போது வெண்ணெய் எடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
'ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ்'
#kayalkitchenகடையில் வாங்கும் நூடுல்ஸை விட நம் வீட்டிலே கோதுமை மாவை வைத்து செய்யலாம்.Deepa nadimuthu
-
ஆனியன் பக்கோடா
#deepfryசுவையான ஆனியன் பகோடா பேக்கரி ஷாப் முறையில் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் Love -
அவல் லட்டு (Aval laddu recipe in tamil)
#kids1#week1குழந்தைகளுக்கு எளிய முறையில் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் அவல் லட்டு Vijayalakshmi Velayutham -
ஹோம்மேட் பிங்கோ மேட் ஆங்கிள்ஸ் (Homemade bingo mad angle recipe in tamil)
#deepfryஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி வீட்டிலேயே சுவையான முறையில் குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த மேட் ஆங்கிள்ஸ் செய்முறை. Aparna Raja -
-
-
ஹோம் மேட் சாக்லேட் (Homemade chocolate recipe in tamil)
ஹோம் மேட் சாக்லேட் #the.chennai.foodie #the.chennai.foodie #cookpadtamil Geethica Varadharaj -
ஹோம் மேட் சாக்லேட் (Homemade chocolate recipe in tamil)
குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பால் Pushpa Muthamilselvan -
மேங்கோ ஃப்ரூட்டி\ஹோம் மேட் (Mango frooti Recipe in Tamil)
#mangoமாம்பழத்தை வைத்து நாம் வீட்டிலேயே ஃப்ரூட்டி செய்யலாம். கடைகளில் வாங்குவதால் அதில் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு பிரிசர்வேட்டிவ் சேர்த்திருப்பார்கள். இது உடலுக்கு நல்லதல்ல. ஆகையால் நாம் இப்பொழுது மாம்பழ சீசன் ஆகையால் அதோடு மட்டுமில்லாமல் வெயில் காலமாக இருப்பதால் ஃப்ரூட்டி செய்து வைத்து அருந்தலாம். Laxmi Kailash -
பனீர் (homemade paneer recipe in Tamil)
#vd #choosetocook வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் மிகவும் சாஃப்டாகவும் அருமையாகவும் இருக்கும் Muniswari G -
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
#Newyeartamilஇந்த பச்சடி மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
#myownrecipes.கோதுமை மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது, உடல் எடை குறையும், கோதுமை மாவு எடுத்துக்கொள்வதால் எலும்புகளுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். Sangaraeswari Sangaran -
🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil)
#queen2 கமகமக்கும் கரம்மசாலா வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யலாம். Ilakyarun @homecookie -
-
வெஜிடபிள் பிஸ்ஸா (Vegetable pizza recipe in tamil)
#bake#noovenbaking எளிய முறையில் வீட்டிலேயே பீஸ்ஸா தயார் செய்யலாம். Chef Neha, thank you mam. your guidance is very useful for us to make a pizza. Siva Sankari -
கேரளா மடக்கு (Kerala madakku recipe in tamil)
#keralaமிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்ய முடியும் Sudharani // OS KITCHEN -
ஆந்திரா புனுகுளு (Andhra punukulu recipe in tamil)
எளிய முறையில் ஆந்திராவில் செய்யக்கூடிய ரெசிபி இது #ap Meena Meena -
வேர்க்கடலை சிக்கி (Verkadalai chikki recipe in tamil)
#GA4வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
ஹனி ஜெல்லி கேக் (Honey jelly cake recipe in tamil)
#NoOvenBakingகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஜெல்லி கேக் ஐ வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம் . Love -
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
ஹோட்டல் சுவையில் ஆனியன் கல் தோசை (Onion Kal Dosai Recipe in tamil)
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் உணவு ஆனியன் கல் தோசை. மிகவும் எளிய முறையில் இதனை தயார் செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
இது எனது அம்மாவின் உதவியால் செய்யப்பட்டது மிகவும் எளிய முறையில் செய்யலாம்#deepavali Sarvesh Sakashra -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13594936
கமெண்ட் (2)