#ap முட்டை வறுவல்
#ap முட்டை வறுவல் எளிய முறையில் செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய் ஊற்றி மஞ்சள், மிளகாய்த்தூள், மல்லித்தூள்,உப்பு,தேங்காய் துருவல்,இஞ்சி பூண்டு பேஸ்ட் பூட்டு வதக்கவும்
- 2
நன்கு வதக்கிய பின்பு முட்டை ஊற்றி அதன் மீது அந்த மசாலாவை போடவும்
- 3
5 நிமிடம் பிறகு பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை இட்லி கிரேவி
#steam பொதுவாகவே அவித்து தான் முட்டை கிரேவி செய்வார்கள். சிறிது வித்தியாசமாக இட்லி சட்டியில் முட்டைகளை வைத்து இட்லி போல் செய்து கிரேவி செய்து சாப்பிட்டால் மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும். கண்டிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Laxmi Kailash -
-
-
நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம் Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம். Suresh Sharmila -
முட்டை சால்னா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
-
அத்தோ முட்டை மசாலா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்.. Viji Prem -
-
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
Lock down ஆகையால் எங்கள் ஏரியாவில் காய்கறிகளும் முட்டையும் மட்டுமே கிடைக்கிறது.. அசைவம் கிடைப்பதில்லை. 2 வாரங்களுக்கு உள்ள காய் மற்றும் முட்டை வாங்கி வைத்துள்ளேன்.அது இல்லை இது இல்லை என்று சாக்கு சொல்லி வெளியே செல்லாமல்,இருப்பதை வைத்து 14 நாட்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அட்டவணை போட்டுள்ளேன்.என் அட்டவணையில் இன்றைய ரெசிபி உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு. Mohamed Aahil -
முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)
#arusuvai5 வித்தியாசமான முறையில் முட்டை ரோஸ்ட். சுவையான முட்டை ரோஸ்டை சாதத்திற்கு சைடிஸாக எடுத்து கொள்ளலாம். Thulasi -
சைதாப்பேட்டை வடகறி
#vattaramசென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Priyamuthumanikam -
அரபு நாட்டு சிக்கன் மந்தி
#wdஇந்த சிக்கன் மந்தி ரொம்ப சுவையா இருக்கும். இது எளிய முறையில் செய்யலாம். Riswana Fazith -
-
செட்டிநாடு முட்டை பிரியாணி (Chettinadu Egg Biryani)
செட்டி நாட்டு முட்டை பிரியாணி இங்கு ஒரு வித்தியாசமான முறையில் தயாரித்து காட்டியுள்ளேன். சுவையும்,மணமும் கொண்ட இந்த பிரியாணியை அனைவரும் செய்து சுவைக்கவும்.#Everyday2 Renukabala -
ஆனியன் பக்கோடா
#deepfryசுவையான ஆனியன் பகோடா பேக்கரி ஷாப் முறையில் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் Love -
#pepper மிளகு முட்டை வறுவல்
மிளகு மிகவும் உடம்புக்கு நல்லது. சூப், ரசம், பொரியல் ,சாலட், மற்றும் சில உணவு வகைகளில், மிளகு தூள் சேர்த்து சாப்பிட கபம் சேராது இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் முட்டை மிளகு வறுவல் உடம்புக்கு மிகவும் நல்லது. Soundari Rathinavel -
-
-
முட்டை மிளகு இட்லி (Egg chilly idly recipe in Tamil)
#worldeggchallengeமுட்டை நம் அன்றாட உணவில் சேர்க்கும் ஒரு உணவுப் பொருள். முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ளது. Sharmila Suresh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13635293
கமெண்ட்