ஹோம் மேட் பனீர் (Homemade paneer recipe in tamil)

Muthu Kamu
Muthu Kamu @cook_21027146

ஹோம் மேட் பனீர் (Homemade paneer recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 nimidam
4 பரிமாறுவது
  1. 1 லிட்டர் பால்
  2. 11 எலுமிச்சை

சமையல் குறிப்புகள்

20 nimidam
  1. 1

    தண்ணீர் சேர்க்காமல் பாலை காய்சவும். கொதிக்க தேவை இல்லை.

  2. 2

    1 எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து பாலுடன் சேர்த்து கலக்கவும். பால் நன்கு திரிந்த உடன் அடுப்பை அணைக்கவும்.

  3. 3

    ஒரு மஸ்லின் துணி மூலம் வடி கட்டவும். புளிப்பு சுவை நீங்க 2 முறை குளிர்ந்த நீரில் அலசவும்.

  4. 4

    நன்கு வடிகட்டி அதன் மேல் கனமான பொருளை வைத்து 1 மணி நேரம் விடவும்.

  5. 5

    அனைத்து நீரும் இரங்கி கெட்டியான பன்னீர் கிடைக்கும். விரும்பும் வடிவத்தில் அழுத்தி பிரிட்ஜில் வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muthu Kamu
Muthu Kamu @cook_21027146
அன்று

Similar Recipes