ஹோம் மேட் பன்னீர்

இந்திய உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தும் பொருள் பன்னீர்.இது வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய சீஸ் வகை.இதற்கு பால்,எலுமிச்சை சாறு(அ) வினிகர் மட்டும் இருந்தால் போதும்.
ஹோம் மேட் பன்னீர்
இந்திய உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தும் பொருள் பன்னீர்.இது வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய சீஸ் வகை.இதற்கு பால்,எலுமிச்சை சாறு(அ) வினிகர் மட்டும் இருந்தால் போதும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.மிதமானத்திற்கு அதிகமான தீயில் காய்ச்சவும்.
- 2
பால் நன்றாக காய்ந்ததும் அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.பால் கொதித்த ஆவி அடங்கியதும்,பால் தனியாக தயிர் தனியாக பிரிந்து வரும்.
- 3
ஒரு வெள்ளை துணியில் அதனை ஊற்றும் போது தண்ணீர் கீழே வடிந்து விடும்.பால் கலவை மட்டும் மேலே நிற்கும்.
- 4
தண்ணீர் முழுவதும் வடிந்ததும்,தயிர் கலவை சூடாக இருக்கும் (கவனமாக பார்த்து செய்யவும்)
- 5
அந்த துணியை இருக்கமாக கட்டவும்.
- 6
ஒரு வெயிட்டை அதன் மீது வைத்து 30 நிமிடம் அப்படியே வைத்து விடவும்.
- 7
30 நிமிடம் கழித்து பன்னீர் துண்டுகள் தயாராகி விடும்.
- 8
கியூப் (அ) விருப்பப்பட்ட வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம்.
- 9
ஹோம் மேட் பன்னீர்-பிரிஜில் சேமித்து வைத்தால் 1 வாரத்திற்கு பிரஷாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹோம் மேட் குர்குரே
#kids1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த குர்குரே இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்.. ஹெல்த்தி டேஸ்டி. Priyanga Yogesh -
-
பால் பவுடரில் பர்பி (Paal powder purfi recipe in tamil)
பால் பவுடர் இருந்தால் போதும் சுலபமாக 15 நிமிடத்தில் செய்யக்கூடிய சுவையான பர்பி#sweet#homemade#instantrecipe#hotel#goldenapron3 Sharanya -
ஹோம் மேட் அட (Homemade ada recipe in tamil)
#kerala வீட்டிலேயே எளிய முறையில் அட தயார் செய்யலாம். Siva Sankari -
ஹோம் மேட் கோக்கனட் ஜெல்லி மில்க் ஷேக்
#Ga4#week2குளிர்பானங்கள் என்பது வெயிலுக்கு உகந்தது அதிலும் தேங்காய் பால் நமக்கு மிகவும் உடலுக்கு நல்லது வெறும் தேங்காய் பால் கொடுத்தால் குழந்தைகள் குடிக்க மாட்டார்கள் ஆகவே ஜெல்லி சேர்த்து செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
ஹோம் மேட் சாக்லேட் (Homemade chocolate recipe in tamil)
குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பால் Pushpa Muthamilselvan -
119.வீட்டில் பன்னீர் (பாலாடைக்கட்டி)
பன்னீர் இந்திய சீஸ், இது கறி மற்றும் வறுத்த சிற்றுண்டிலிருந்து இனிப்பு மற்றும் சமைக்கப்பட்ட பராதாக்கள் வரை பரவலான உணவு வகைகளை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.இதில் கடைகளில் எளிதில் கிடைக்கிறது, ஆனால் புதிய பன்னீர் தயாரிப்பது கீழே உள்ள நடைமுறை Meenakshy Ramachandran -
ஹோம் மேட் பட்டர் (Homemade butter recipe in tamil)
#GA4வீட்டுல வெண்ணெய் எடுப்பது மிகவும் சுலபம் தினமும் வாங்கும் பாலை வீணாக்காமல் ஆடையை சேகரித்து தயிர் உடன் கலந்து வைத்து தேவையான போது வெண்ணெய் எடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
ஃபிரைட் மில்க் (Fried milk recipe in tamil)
ஒரு கப் பால் இருந்தால் போதும், இதை வைத்து ஒரு ஸ்வீட் செய்யலாம்.#GA4#week8#milk Santhi Murukan -
தேங்காய் சாதம்
தேங்காய் சாதம்-தென்னிந்தியாவின் ஒரு பிரபலமான உணவு(தேங்காயை பயன்படுத்தி வீட்டில் செய்யக்கூடிய உணவு)தேங்காயும்,வடித்த சாதமும் இருந்தால் சில நொடிகளில் எளிமையாக செய்யலாம். Aswani Vishnuprasad -
கேரமல் எக் புட்டிங் (Caramel egg pudding recipe in tamil)
#arsuvai1 3 முட்டை மட்டும் இருந்தால் உடனே செஞ்சி அசத்துங்க Shuju's Kitchen -
-
ஹோம் மேட் கோதுமைசீஸ் பீட்சா (Kothumai cheese pizza recipe in tamil)
#GA4#week17கோதுமை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாகும் கோதுமையில் புரோட்டீன் நார்ச்சத்து அதிகமாக உள்ளது சீஸில் கால்சியம் உள்ளது Sangaraeswari Sangaran -
ரிகோட்டா சீஸ் ஹல்வா(ricotta cheese halwa recipe in tamil)
#TheChefStory #ATW2சுலபமாக செய்யக்கூடிய சுவையான சத்தான ஹல்வா ரேசிபி. சீஸ், சக்கரை, பால் பவுடர், நெய், முந்திரி போதும் இந்த ஹல்வா செய்ய. ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்தேன் மைக்ரோவேவிலும் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
பனீர் (homemade paneer recipe in Tamil)
#vd #choosetocook வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் மிகவும் சாஃப்டாகவும் அருமையாகவும் இருக்கும் Muniswari G -
மேங்கோ ஃப்ரூட்டி\ஹோம் மேட் (Mango frooti Recipe in Tamil)
#mangoமாம்பழத்தை வைத்து நாம் வீட்டிலேயே ஃப்ரூட்டி செய்யலாம். கடைகளில் வாங்குவதால் அதில் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு பிரிசர்வேட்டிவ் சேர்த்திருப்பார்கள். இது உடலுக்கு நல்லதல்ல. ஆகையால் நாம் இப்பொழுது மாம்பழ சீசன் ஆகையால் அதோடு மட்டுமில்லாமல் வெயில் காலமாக இருப்பதால் ஃப்ரூட்டி செய்து வைத்து அருந்தலாம். Laxmi Kailash -
ஹோம் மேட் சாக்லேட் (Homemade chocolate recipe in tamil)
ஹோம் மேட் சாக்லேட் #the.chennai.foodie #the.chennai.foodie #cookpadtamil Geethica Varadharaj -
ரிகோட்டா சீஸ் ஹல்வா2/ recottaa cheese halwa recipe in tamil
#milkசுலபமாக செய்யக்கூடிய சுவையான சத்தான ஹல்வா ரேசிபி. சீஸ், சக்கரை, பால் பவுடர், நெய், முந்திரி போதும் இந்த ஹல்வா செய்ய. ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்தேன் மைக்ரோவேவிலும் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
ஹோம் மேட் கோதுமை பாஸ்தா (Homemade kothumai pasta recipe in tamil)
#breakfastபாஸ்தா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு.கடைகளில் வாங்கும் பாஸ்தா மைதாமாவில் செய்யப்பட்டது.அது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.ஆகவே நாம் வீட்டிலேயே கோதுமை மாவு வைத்து பாஸ்தா ஈஸியாக செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
ஹோம் மேட் பாதாம்கீர் / Badam kheer reciep in tamil
#milk பாதாம் இருதயத்துக்கு நல்லது Selvakumari Kumari -
ஹோம்மேட் பன்னீர்\ காட்டேஜ் சீஸ்
#nutrient2பொதுவாகவே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் விட்டமின்கள், புரதம், கால்சியம் சத்து நிரம்பியுள்ளது. பாலை பயன்படுத்தி பன்னீர் தயாரித்து வைத்துக் கொண்டால் பன்னீரை வைத்து பல வகையான உணவுகளை தயாரிக்கலாம். புலாவ், பிரியாணி, ரைஸ், கிரேவி இப்படி பல வகைகளில் பயன்படுத்தலாம். பன்னீரை ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். இப்போது வீட்டிலேயே பன்னீர் எப்படி செய்வது என்று பார்ப்போம். Laxmi Kailash -
-
-
பனீர் மக்னி
#magazine3 இது ரெஸ்டாரன்ட் சென்று வாங்கினால் மிக அதிகமாக விலை இருக்கும்.. வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் விலையும் குறைவு.. Muniswari G -
பாலக் பன்னீர் பட்டர் மசாலா
#immunity#book#goldenapron3பன்னீர் எல்லோருக்கும் பிடிக்கும், சத்தான உணவு வகைகளில் ஒன்று. Santhanalakshmi -
முலாம்பழ ஐஸ்க்ரீம்(Muskmelon icecream) (Mulaampazha icecream recipe in tamil)
#cookwithmilkமுலாம் பழத்தை வைத்து செய்யக்கூடிய சுவையான ஐஸ்கிரீம். இதற்கு ரிமோ கண்டன்ஸ்டு மில்க் எதுவுமே தேவை இல்லை வெறும் பால் மட்டுமே போதும் Poongothai N -
ஈஸியான பால் பாயசம்
#book#lockdownஇப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுலபமாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஸ்வீட் பால் பாயசம். Aparna Raja -
ஹோம் மேட் ஆரஞ்சு கேக்(ORANGE CAKE RECIPE IN TAMIL)
#npd2கேக் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று .🎂✨ஆனால் நம் அனைவரும் வீட்டில் செய்யாத காரணம் சுலபமான பொருட்கள் இல்லை என்பதுதான்😕.அதன் கவலை இப்போது தீர்ந்து விட்டது🤗. மிகவும் சுலபமான பொருட்களான பிஸ்கட் பாக்கெட்டை வைத்து நம்மால் கேக் செய்ய முடியும் என்று இதன் செய்முறையை பார்த்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம்...💯🙏பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும். ✍️லைக் செய்யவும் 👍. RASHMA SALMAN -
தேங்காய்பால் பன்னீர் புலாவ்
#hotel உடல் சூடு குறைய, வயிற்று புண் குணமாக தேங்காய் பால் குடிக்கலாம் பன்னீரில் புரோட்டின், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. அதிகமாக கொழுப்பும் புரோட்டினும் சம அளவில் உள்ளது... இன்று தேங்காய் பால் பன்னீர் சேர்த்து புலாவ் தயாரிக்கலாம் Viji Prem
More Recipes
கமெண்ட்