ஹோம் மேட் பட்டர் (Homemade butter recipe in tamil)

#GA4
வீட்டுல வெண்ணெய் எடுப்பது மிகவும் சுலபம் தினமும் வாங்கும் பாலை வீணாக்காமல் ஆடையை சேகரித்து தயிர் உடன் கலந்து வைத்து தேவையான போது வெண்ணெய் எடுக்கலாம்
ஹோம் மேட் பட்டர் (Homemade butter recipe in tamil)
#GA4
வீட்டுல வெண்ணெய் எடுப்பது மிகவும் சுலபம் தினமும் வாங்கும் பாலை வீணாக்காமல் ஆடையை சேகரித்து தயிர் உடன் கலந்து வைத்து தேவையான போது வெண்ணெய் எடுக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
தினமும் வீட்டில் வாங்கும் பாலை காய்ச்சி ஆறவைத்து அதில் படியும் ஆடையை சிறிது தயிர் சேர்த்து அதில் இந்த ஆடையை போட்டு பிரிட்ஜில் வைக்கவும் மூன்று வாரங்கள் வரை சேகரிக்கலாம்
- 2
அதை மிக்ஸியில் சிறிது சிறிதாக போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும் வெண்ணெய் திரண்டு வரும் அதை சேகரித்து குளிர்ந்த நீரில் அலசி எடுக்கவும்
- 3
பின் இரண்டு மூன்று மணி நேரம் வரை சுத்தமான மஸ்லின் துணியில் கட்டி வடிகட்டவும் பின் பிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
'ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ்'
#kayalkitchenகடையில் வாங்கும் நூடுல்ஸை விட நம் வீட்டிலே கோதுமை மாவை வைத்து செய்யலாம்.Deepa nadimuthu
-
ஹோம் மேட் கோதுமை பாஸ்தா (Homemade kothumai pasta recipe in tamil)
#breakfastபாஸ்தா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு.கடைகளில் வாங்கும் பாஸ்தா மைதாமாவில் செய்யப்பட்டது.அது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.ஆகவே நாம் வீட்டிலேயே கோதுமை மாவு வைத்து பாஸ்தா ஈஸியாக செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
-
ஹோம் மேட் சாக்லேட் (Homemade chocolate recipe in tamil)
ஹோம் மேட் சாக்லேட் #the.chennai.foodie #the.chennai.foodie #cookpadtamil Geethica Varadharaj -
ஹோம் மேட் பன்னீர்
இந்திய உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தும் பொருள் பன்னீர்.இது வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய சீஸ் வகை.இதற்கு பால்,எலுமிச்சை சாறு(அ) வினிகர் மட்டும் இருந்தால் போதும். Aswani Vishnuprasad -
-
-
-
-
ஹோம் மேட் அட (Homemade ada recipe in tamil)
#kerala வீட்டிலேயே எளிய முறையில் அட தயார் செய்யலாம். Siva Sankari -
Peanut butter (Peanut butter recipe in tamil)
#GA4 week12மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ள நிலக்கடலை வெண்ணெய் Vaishu Aadhira -
-
ஹோம் மெய்டு சாக்லேட்ஸ். (Homemade chocolate recipe in tamil)
#GA4#week10#chocolates.. Nalini Shankar -
ஹோம் மேட் குர்குரே
#kids1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த குர்குரே இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்.. ஹெல்த்தி டேஸ்டி. Priyanga Yogesh -
-
ஹோம் மேட் சாக்லேட் (Homemade chocolate recipe in tamil)
குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பால் Pushpa Muthamilselvan -
-
ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
#myownrecipes.கோதுமை மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது, உடல் எடை குறையும், கோதுமை மாவு எடுத்துக்கொள்வதால் எலும்புகளுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். Sangaraeswari Sangaran -
பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் சைடிஷ் பிரைட் ரைஸ், சப்பாத்தி ,நான் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.#myfirstrecipe Najini -
ஹோம் மேட் கோக்கனட் ஜெல்லி மில்க் ஷேக்
#Ga4#week2குளிர்பானங்கள் என்பது வெயிலுக்கு உகந்தது அதிலும் தேங்காய் பால் நமக்கு மிகவும் உடலுக்கு நல்லது வெறும் தேங்காய் பால் கொடுத்தால் குழந்தைகள் குடிக்க மாட்டார்கள் ஆகவே ஜெல்லி சேர்த்து செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
ஹோம் மேட் ஆரஞ்சு கேக்(ORANGE CAKE RECIPE IN TAMIL)
#npd2கேக் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று .🎂✨ஆனால் நம் அனைவரும் வீட்டில் செய்யாத காரணம் சுலபமான பொருட்கள் இல்லை என்பதுதான்😕.அதன் கவலை இப்போது தீர்ந்து விட்டது🤗. மிகவும் சுலபமான பொருட்களான பிஸ்கட் பாக்கெட்டை வைத்து நம்மால் கேக் செய்ய முடியும் என்று இதன் செய்முறையை பார்த்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம்...💯🙏பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும். ✍️லைக் செய்யவும் 👍. RASHMA SALMAN -
மேங்கோ ஃப்ரூட்டி\ஹோம் மேட் (Mango frooti Recipe in Tamil)
#mangoமாம்பழத்தை வைத்து நாம் வீட்டிலேயே ஃப்ரூட்டி செய்யலாம். கடைகளில் வாங்குவதால் அதில் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு பிரிசர்வேட்டிவ் சேர்த்திருப்பார்கள். இது உடலுக்கு நல்லதல்ல. ஆகையால் நாம் இப்பொழுது மாம்பழ சீசன் ஆகையால் அதோடு மட்டுமில்லாமல் வெயில் காலமாக இருப்பதால் ஃப்ரூட்டி செய்து வைத்து அருந்தலாம். Laxmi Kailash -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#kids 1# snakes பட்டர் முறுக்கு செய்ய கடலைமாவு பச்சரிசிமாவு எள் சீரகம் உப்பு பட்டர் கலந்து தேவையான தண்ணீர் ஊற்றி சப்பாத்திமாவு போல் பிசைந்து முருக்கு குழலில் முள்ளுமுருக்கு அச்சில் பிழிந்து கடாயில் ஆயில் ஊற்றி சுட்டு எடுத்தால் குழந்தைகளும் பெரியவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடும் விதத்தில் சுவையாகவும் சூப்பராகவும் இருக்கும் Kalavathi Jayabal -
பப்பாளி லட்டு (Papaya ladoo) (Papaali ladoo recipe in tamil)
பப்பாளி பழத்தை வைத்து லட்டு செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.செய்வது மிகவும் சுலபம்.#GA4 #Week14 #Ladoo Renukabala -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#தீபாவளி(dipawali) தமிழ்நாட்டில் தீபாவளியன்று பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் முறுக்கு செய்வார்கள் வெண்ணெய் சேர்த்து முறுக்கு செய்தால் வயதானவர்கள் கூட சாப்பிடலாம். Senthamarai Balasubramaniam -
ஹோம் மேட் பாதாம்கீர் / Badam kheer reciep in tamil
#milk பாதாம் இருதயத்துக்கு நல்லது Selvakumari Kumari -
பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
#GA4#Paneer#Butterபன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. சப்பாத்தி,தோசை, நான் என எல்லாவற்றிற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (2)