கோவை ராஜ்மா கிரேவி (Kovai rajma gravy recipe in tamil)

Lakshmi @cook_25014066
#ilovecooking
ராஜ்மா பருப்பில் அதிக புரோட்டின் உள்ளது. இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ராஜ்மா பருப்பை 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.அதனால் முதல் நாள் இரவு ஊற வைக்க வேண்டும்.ஊறிய ராஜ்மா வை குக்கரில் போட்டு 10 விசில் வைத்து இறக்க வேண்டும்.பிறகு வெங்காயம் பச்சைமிளகாய் கஞ்சி பூண்டு சேர்த்து அரைத்து வைக்கவும்.
- 2
தக்காளி மசாலா தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கும் பொருட்களை சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
நன்றாக வதங்கியதும் அதிலேயே வெந்த ராஜ்மா வை கொட்டி சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் நன்றாக சுருள வந்த வுடன் கிளறி இறக்கி பரிமாறவும் சுவையான ராஜ்மா கிரேவி ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மதுரை மட்டன்மசாலா (Madurai mutton masala recipe in tamil)
மட்டனை இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள். புதிய ருசியாகவும் இருக்கும்.


வண்டி கடை சுண்டல் மசாலா (Sundal masala recipe in tamil)
சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள்.


ராஜ்மா கிரேவி(rajma gravy recipe in tamil)
#Vn


செட்டிநாட்டு காளான் பிரியாணி (Chettinadu kaalaan biryani recipe in tamil)
#ilovecookingஇந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்


காஷ்மீர் ராஜ்மா சப்ஜி (Kashmir Rajma Sabji Recipe in Tamil)
#goldenapron2சுவையான சத்தான உணவு எல்லோருக்கும் பிடிக்கும். வாங்க செய்து பார்க்கலாம்.


ராஜ்மா கிரேவி (Rajma gravy recipe in tamil)
சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் ஏற்ற காலை நேர சை-டிஷ்#breakfast#goldenapron3


சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும்.


கொண்டைக்கடலை ராஜ்மா குருமா (Kondaikadalai rajma kuruma recipe in tamil)
#india2020#homeஇதை செய்து பாருங்கள் ருசி அள்ளும்


டேஸ்டி வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும். அதை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


ராஜ்மா சீஸ் சான்ட்வெஜ் (Rajma Cheese Sandwich recipe in Tamil)
#GA4/Cheese/Week17* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாண்ட்விச்சை சத்தான ராஜ்மா மற்றும் சீஸ் சேர்த்து செய்துள்ளேன்.


ராஜ்மா மசாலா(rajma masala recipe in tamil)
#npd3Garam masala.... சப்பாத்தி, சாதம், தொட்டு சாப்பிட கூடிய சுவை மிக்க ஆரோக்கியமான ராஜ்மா மசாலா கறி..


ராஜ்மா மசாலா
#nutrient1 ராஜ்மாபயிரில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது. மக்னீசியம் சத்தானது ஆன்டி-ஆக்ஸிடண்டாக செயல்பட்டு நம் உடலில் உள்ள செல்களை பாதுகாக்கிறது.


உருளை வெங்காய வடை (Urulai venkaaya vadai recipe in tamil)
#deepfry இது சுவையான டீ ஸ்நாக்ஸ் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


காஷ்மீரி ராஜ்மா சாவ்லா (Kashmir Rajma Chawla Recipe in Tamil)
#goldenapron2 jammu kashmir


ராஜ்மா கிரேவி
#goldenapron3


ராஜ்மா உருளை கபாப்(Rajma Potato kebab recipe in Tamil)
*ராஜ்மாவில் உள்ள இரும்புச்சத்தானது எப்பொழுதும் நம்மை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. மனதளவில் சோர்வாக உணர்பவர்கள் இந்த ராஜ்மாவை சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.*இதனுடன் உருளைக்கிழங்கை சேர்த்து கபாப் செய்து கொடுத்தார் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.#Ilovecooking...


ராஜ்மா கிரேவி
#PT#weight loss gravyபுரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரவி சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் கிடைப்பதுடன் குறைந்த அளவில் எடுத்துக் கொண்டாலும் வயிறு நிரம்பும்.


ராஜ்மா புலாவ்/ (Rajma Pulao recipe in tamil)
#GA4 #week 19 ராஜ்மா பீன்ஸில் ஃரோடீன் நிறைந்துள்ளது குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு லஞ்சாகவும் செய்து கொடுக்கலாம்.


ராஜ்மா தாள் (Rajma dhal recipe in tamil)
இது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது. ராஜ்மா ஒரு சிறந்த பருப்பு வகையாகும், இது இரத்த குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்த உதவுகிறது, ஏனெனில் இது இதய ஆரோக்கியமான ஒரு நல்ல மூலமாகும். புற்றுநோயைத் தடுக்கிறது. எடை இழப்பை நிலைநிறுத்துகிறது. எலும்புகளை பலப்படுத்துகிறது.


இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)
#ilovecookingஇந்த கிரேவி ரொம்ப சுவையா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


சிவப்பு பீன்ஸ் கிரேவி (Sivappu beans gravy recipe in tamil)
இந்த சிவப்பு பீன்ஸ் கிரேவி சிறு கசப்பு கொண்டது. புரோட்டின் நிரைய உள்ளது. #arusuvai6


ராஜ்மா கறி (Rajma curry recipe in tamil)
#GA4 Week21


ராஜ்மா கத்தரிக்காய் கூட்டு(rajma koottu recipe in tamil)
#HF


வெண்டைக்காய் கிரேவி (Vendaikaai gravy recipe in tamil)
#GRAND1


முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம்


கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு
மண்பாத்திரத்தில் சமையல் செய்து தர ருசியாகவும் மணமாகவும் இருக்கும் இந்த கருவாட்டு குழம்பு.


ராஜ்மா மசாலா ரைஸ் (rajma Masala rice Recipe in Tamil)
#bookLunch box recipe


ராஜ்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு (Rajma kathirikkai pulikulambu recipe in tamil)
#ga4#week 21#kidney beans


ராஜ் மாகட்லைட் (rajma cutlet)#ga4 #week 21
ராஜ்மா என்ற சிறப்பு காராமணி பயிரில் பொட்டாசியம் மெக்னீசியம் இரும்புச்சத்து புரதம் நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் ஆன்டிஆக்சிடென்ட், போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் வளரும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது.


🍲🍲🍲ராஜ்மா கிரேவி🍲🍲🍲 (Rajma gravy recipe in tamil)
#ve ராஜ்மா பீன்ஸில் நிறைந்துள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பெருங்குடல் புற்றுநோய் போன்ற குறைபாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. சிவப்பு காராமணி பீன்ஸில் சில முக்கிய, அத்தியாவசிய சத்துக்களான இரும்பு, காப்பர்/ தாமிரம், ஃபோலேட், மாங்கனீசு போன்றவை உடலின் பலவித செயல்பாடுகளையும் பராமரிக்க உதவுகின்றன.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13614548
கமெண்ட் (2)