ராஜ்மா மசாலா

ராஜ்மாபயிரில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது. மக்னீசியம் சத்தானது ஆன்டி-ஆக்ஸிடண்டாக செயல்பட்டு நம் உடலில் உள்ள செல்களை பாதுகாக்கிறது.
ராஜ்மா மசாலா
ராஜ்மாபயிரில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது. மக்னீசியம் சத்தானது ஆன்டி-ஆக்ஸிடண்டாக செயல்பட்டு நம் உடலில் உள்ள செல்களை பாதுகாக்கிறது.
சமையல் குறிப்புகள்
- 1
ராஜ்மா பயிறு இரவு ஊற விடவும்.குக்கரில் 3 கப் தண்ணீர்விட்டு 4 விசில் வேக விடவும்.வெந்ததை தண்ணீர் வடித்து வைக்கவும்.
- 2
1 டீஸ்பூன் மிளகாய் தூள்,1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்,1/2டீஸ்பூன் சீரகத்தூள்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்,1 1/2 டீஸ்பூன் தனியாதூள்எடுத்து வைக்கவும்.3 பெரிய வெங்காயம் தோல் நீக்கி நறுக்கி மிக்ஸியில் அரைத்து வைக்கவும். 3 தக்காளி கழுவி நறுக்கி வைக்கவும்.
- 3
குக்கரில் நெய் 1 டேபிள் ஸ்பூன்,2 டேபிள் ஸ்பூன் ஆயில் விட்டு தாளிக்க 1/2 டீஸ்பூன் சீரகம், 1 துண்டு பட்டை,7வெந்தயம் சேர்த்து வணக்கி அரைத்த இஞ்சி பூண்டு விழுது,அரைத்த வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 4
வதக்கியதில் தக்காளி 3 நறுக்கியது சேர்த்து வதக்கி தண்ணீர் சிறிது சேர்த்து மசாலா பொடிகள் உப்பு சேர்க்கவும்.
- 5
2 நிமிடம் கொதிக்க விடவும்.தக்காளி கரைந்த பிறகு வெந்த ராஜ்மா பயிறு சேர்த்து கொதிக்க விடவும்.
- 6
சுவையான ராஜ்மா மசாலா ரெடி.வெண்ணெய் 1 டீஸ்பூன் மேலே சேர்த்து பரிமாறவும். சப்பாத்தி, பூரி,நாண்க்கு ஏற்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சன்னா கிரேவி/Chana Gravy
#Nutrient1கொண்டைக்கடலையில் நிறைய புரதச்சத்து இருக்கிறது .இதில் எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் இருக்கின்றது . Shyamala Senthil -
ராஜ் மாகட்லைட் (rajma cutlet)#ga4 #week 21
ராஜ்மா என்ற சிறப்பு காராமணி பயிரில் பொட்டாசியம் மெக்னீசியம் இரும்புச்சத்து புரதம் நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் ஆன்டிஆக்சிடென்ட், போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் வளரும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. Sree Devi Govindarajan -
கோவை ராஜ்மா கிரேவி (Kovai rajma gravy recipe in tamil)
#ilovecookingராஜ்மா பருப்பில் அதிக புரோட்டின் உள்ளது. இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கும் பிடிக்கும். Lakshmi -
சிவப்பு பீன்ஸ் மசாலா(red beans masala recipe in tamil)
#ed1சிவப்பு பீன்ஸ் நம் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது. அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, ஃபோலெட், பாஸ்பரஸ், தாமிரம், புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், மாலிப்டினம் மற்றும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ சத்தை கொண்டிருக்கிறது Shyamala Senthil -
Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)
#mango#Nutrient3மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . Shyamala Senthil -
புரோட்டீன் சூப்
#nutrient1இந்த சூப்பில் பயன் படுத்தி உள்ள அத்தனை பொருட்களும் உடலுக்கு புரோட்டின் தரவல்லது. Manjula Sivakumar -
கருவேப்பிலை சாதம்
#nutrient3 மணம் சுவை கொண்ட சாதாரண பொருள் அல்ல கறிவேப்பிலை. பலவிதமான சத்துகளையும், வைட்டமின் களையும் உள்ளடக்கியது. கறிவேப்பிலையில் மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரல் போன்ற தாதுசத்துகளும், வைட்டமின் ஏ,பி,சி, இ, அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள், ஃப்ளேவ னாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடண்ட், கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து என்ன அனைத்து நிறைந்தது. BhuviKannan @ BK Vlogs -
சோயா உருண்டை கறி /Soya Chunks Curry
#Nutrient2#bookசோயா உருண்டை அதிக ஊட்டச்சத்து மிக்கது ஆகும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி3 மற்றும் பி9 போன்ற வைட்டமின்களை அதிக அளவில் கொண்டிருக்கிறது. soya chunks ,சைவ உணவு உண்பவர்களுக்கு புரதங்களைப் பெற, பொருத்தமான ஒரு ஆதாரம் ஆகும். அது நார்ச்சத்து உட்பொருளையும் அதிக அளவில் கொண்டிருக்கிறது. Shyamala Senthil -
-
பனீர் கோஃப்தா கறி
#nutrient1 #book பன்னீரில் கால்சியம் சத்து மிகவும் நிறைந்துள்ளது. அசைவம் சாப்பிடாதவர்கள் வாரம் ஒருமுறை இதனை எடுத்துக் கொண்டால் எலும்பு தேய்மானம் ஏற்படாது. Vidhyashree Manoharan -
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#Nutrient1ஊட்டச்சத்துக்களின் ஒரு மொத்த கலவை சாம்பார் .எளிதாக செய்யலாம்.இதில் சேர்க்கும் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. காய்களில் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம் பிடித்திருக்கும் .சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் . Shyamala Senthil -
ஸ்ப்ரவுட்ஸ் பணியாரம்
#goldenapron3#Nutrient1 புரதச்சத்து நிறைந்த சுண்டல் வகைகளை முளை கட்டுவதால் பி காம்ளக்ஸ் விட்டமின் அதிக அளவில் கிடைக்கும். Hema Sengottuvelu -
முடக்கத்தான் கீரை ஸ்டப்டு சப்பாத்தி🥬🥬🌯🌯 (Mudakkaththaan keerai stuffed chappathi recipe in tamil
#jan2 முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. Ilakyarun @homecookie -
ஸ்டஃப்டு பனீர் நாண்
#cookwithfriends#shyamaladeviபனீர் ஸ்டப் செய்த சுவையான ரிச்சான ஒரு வகை நாண் இது. பாலக் கிரேவி அல்லது தால் இதற்கு நல்ல காம்பினேஷன். Sowmya sundar -
-
சப்பாத்தி உருளைக்கிழங்கு குருமா (Chappathi urulaikilanku kuruma recipe in tamil)
#flour1 Shyamala Senthil -
-
5🖐🏼Sprouts Kofta curry
#nutrient1 #bookசராசரியாக ஒரு நாளைக்கு 56 கிராம் முதல் 46 கிராம் புரதச்சத்து தேவை. தினமும் தேவைக்கேற்ப புரத உணவுகளை நாம் எடுத்துக்கொள்ளும் பொழுது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் ஹார்மோன்களை கட்டுக்குள் வைக்கிறது.சாதாரணப் பயறுகளைவிட முளைக்கட்டிய தானியத்தில் ஊட்டச்சத்துகள். அதிகம். வைட்டமின் ஏ, சி, பி மற்றும் கே புரோட்டீன்கள், அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா, இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளன.நான் இங்கு அதிக புரதச்சத்து மிக்க 5 தானியங்களை தேர்ந்தெடுத்து அதை முளை கட்டி வைத்து அனைவரும் விரும்பும் வகையில் இந்த கோஃப்தா கறி செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala
#goldenapron3#Lockdown1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .பச்சை பட்டாணி, கோதுமை மாவு இருந்தது ,வாங்கி வந்தேன் . சப்பாத்தி செய்து தொட்டுக்க, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா செய்தேன் . Shyamala Senthil -
தவல அடை
#Nutrient1#bookதவல அடை என் பெரியம்மாவிடம் நான் கற்றுக்கொண்டேன் .தவல அடையை கார கேக் என்றே எனக்கு என் பெரியம்மா அறிமுகம் செய்து வைத்தார் .இது செய்வது மிகவும் எளிது. சுலபமானது .சுவையானது . Shyamala Senthil -
கொண்டைக்கலை புதினா டிக்கி
#nutrient1 புரோட்டின் மற்றும் கால்சியம் #bookகொண்டைக்கடலையில் அதிகப்படியான ப்ரோட்டின் மற்றும் கரையும் நார் சத்துக்கள் இரும்புச்சத்து உள்ளது.கேரட் அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் நிறைந்தது.இந்த டிக்கி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற சத்தான உணவு.இதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் கால்சியம் குழந்தையின் எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும். Manjula Sivakumar -
சுழியம்/சுசீயம் (suliyam recipe in Tamil)
கடலைப்பருப்பு மற்றும் வெள்ளம் சேர்ப்பதால் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து மிக்கது. அரிசிமாவு கலந்து செய்வதால் ஆரோக்கியமானதும்.சிலர் இதில் மைதா மாவில் டிப் செய்து செய்வர். அதைவிட அரிசி மாவு சுவையாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
ராஜ்மா கிரேவி
#PT#weight loss gravyபுரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரவி சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் கிடைப்பதுடன் குறைந்த அளவில் எடுத்துக் கொண்டாலும் வயிறு நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil)
#Nutrient3வெள்ளை கொண்டைக்கடலையில் கரையும் நார்ச்சத்துக்கள், புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை உள்ளது. அரைக்கீரையை வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் உள்ளது .இன்று நான் இவை இரண்டையும் சேர்த்து கீரை சன்னா மசாலா செய்து இருக்கிறேன். இரண்டிலும் அதிக படியான இரும்புச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளது சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
தக்காளி சாதம் /Tomato Rice
#Nutrient2தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் உள்ளது .அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.ஆகவே நான் இன்று தக்காளி சாதம் செய்தேன் .😋😋 Shyamala Senthil -
பீட்ரூட் கீர் /Beetroot Kheer (Beetroot kheer Recipe in Tamil)
#nutrient3#goldenapron3பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக்குகிறது .பீட்ரூட்டில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேகவைத்து கீர் ஆகவோ செய்து பருகலாம் . Shyamala Senthil -
-
வேர்கடலை சட்னி🥜🥜
#nutrient1நிலக்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது. 100 கிராம் நிலக்கடலையில் 26 கிராம்(52%) புரதம் உள்ளது. கால்சியம் 9% உள்ளது. . ஜீரணத்தை அளிக்க கூடிய நார்ச்சத்து உள்ளது. விட்டமின் பி6 15%, இரும்புச்சத்து 25% உள்ளது. கொழுப்பு சத்து இல்லாதது. ஆகவே நிலக்கடலை ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச் சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாகும். ஏராளமான பொட்டாசியம் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளன அதிக கலோரிகள் இருந்தபோதும் வேர்க்கடலை ஊட்டச்சத்து நிறைந்ததாகும். கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது. ஆகவே நிலக்கடையில் செய்த உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நிலக்கடலை சட்னி இட்லி தோசைக்கும் மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும். Meena Ramesh
More Recipes
கமெண்ட்