ஆலு சப்ஜி

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307

ஆலு சப்ஜி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடம்
4 பரிமாறுவது
  1. 3உருளைக்கிழங்கு
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி 2
  4. மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. மல்லித்தூள் ஒரு தேக்கரண்டி
  7. சீரகத்தூள் ஒரு தேக்கரண்டி
  8. கரம் மசாலா அரை தேக்கரண்டி
  9. உப்பு தேவையான அளவு
  10. தண்ணீர் தேவையான அளவு
  11. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
  12. ஓமம் ஒரு தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

40நிமிடம்
  1. 1

    வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம் ஓமம் தாளிக்கவும்.

  3. 3

    அதன்மேல் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    அதன் மேல் தக்காளி சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.

  5. 5

    வெங்காயம் தக்காளியை நன்கு மசித்த உடன் உருளைக்கிழங்கை சேர்க்கவும். இதனுடன் அனைத்து பொடிகளையும் போடவும்

  6. 6

    தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4 விசில் வைத்து எடுக்கவும்.

  7. 7

    அதன்மேல் மல்லி இலை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes