சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவி ஃபோர்க் கொண்டு குத்தி விடவும்.ஒரு வாணலியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கை பொன்னிறமாக வரும்வரை வறுத்து எடுக்கவும். இரண்டு தக்காளி ஒரு வெங்காயம் முந்திரி இஞ்சி பூண்டு வரமிளகாய் இவற்றை நைசாக அரைத்து வைக்கவும். தனியா தூள் 2 ஸ்பூன், கரம் மசாலாத்தூள் ஒரு சிறிய ஸ்பூன்,தனி மிளகாய் தூள் தேவையான அளவு மட்டும்சேர்த்து அதனுடன் கலந்து வைக்கவும்.
- 2
எண்ணெயில் வதக்கிய உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து,சிறிதளவு நீர் தெளித்து, மூடி வைத்து வேக விடவும். ஒரு வாணலில்குழிக்கரண்டி எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் நான்கு மிளகு சேர்த்து நன்கு வதக்கவும். அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
- 3
பச்சை வாசனை போனதும் வெந்த உருளைக்கிழங்கை அதனுடன் சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு குறைந்த தணலில் வைத்து நன்கு கொதிக்க விடவும். சுவையான தம் ஆலு தயார். சப்பாத்தி, நெய் புலவு சாதம் இவற்றிற்கு தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தம் ஆலு (Dum aloo recipe in tamil)
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் அதுவும் வித்தியாசமாக இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். #GA4#kids1 A Muthu Kangai -
சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)
#GA4 #week4 Siva Sankari -
-
ஆலு பரோட்டா (aloo paratha).
#cookwithfriends#priyangayogesh#maindish சப்பாத்தி பிரியர்களுக்கு இது மிகவும் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியான சப்பாத்தி செய்பவர்களுக்கு இது ஒரு புது விதமாக இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்றது இதனுடன் தயிர் வெங்காயம் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கிரேவிசேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
-
-
-
-
மேத்தி மட்டர்
🍲#goldenapron3#methi #book🍲 மேத்தி இலைகள் சேர்ப்பதால் சப்ஜி,குருமாவும் ஹோட்டல் ஸ்டைல் டேஸ்ட் கிடைக்கும். Hema Sengottuvelu -
-
-
-
-
-
டபுள் பீன்ஸ் கிரேவி (Double beans gravy recipe in tamil)
#Jan1டபுள் பீன்ஸ் இதில் ரிச் புரோட்டின் உள்ளது இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது மிகவும் சுவையான ஒரு பயறு வகையாகும் Sangaraeswari Sangaran -
-
-
உருளைக்கிழங்கு kashmir dum aloo (Kashmiri dum aloo recipe in tamil)
#GA4#WEEK6 நான் முதல்முறை செய்தது ஆனால் எனது வீட்டார்களுக்கு மிகவும் பிடித்திருந்தது Sarvesh Sakashra -
-
-
-
ஸ்டப்ப்ட் பன்னீர் டம் ஆலு (Stuffed paneer dum aloo recipe in tamil)
#GA4#week 6.. ஆலு பன்னீர் Nalini Shankar -
-
மிளகு தக்காளி கீரை சூப்
மிளகு தக்காளி கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும் மழைக் காலத்தில் மிளகு கலந்த சூப்பை சாப்பிடும் போது சளி தொல்லை இருக்காது குழந்தைகளுக்கு பசி எடுக்கும்#GA4#week10#soup Rajarajeswari Kaarthi -
-
ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
#GA4 #paneer #dumaloo #week6 Viji Prem -
-
More Recipes
கமெண்ட் (3)