சில்லி சிக்கன்

சுகன்யா சுதாகர்
சுகன்யா சுதாகர் @sugangautam25

சிக்கன் அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்😋 #the.chennai.foodie

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
2 நபர்
  1. சிக்கன் 1/2 கி
  2. மிளகாய் தூள்
  3. மஞ்சள் தூள்
  4. பெப்பர் சிறிதளவு
  5. ஒரு முட்டை
  6. உப்பு
  7. எண்ணெய்
  8. குடை மிளகாய் -1
  9. வெங்காயம் -1
  10. கொத்தமல்லி கீரை
  11. சோயா சாஸ்
  12. வினிகர்
  13. சில்லி சாஸ்
  14. தக்காளி சாஸ்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சிக்கனை நன்கு கழுவி பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பெப்பர், முட்டை ஊற்றி நன்கு பிசைந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    பின் ஊற வைத்த சிக்கனை எண்ணையில் பொறித்து எடுக்கவும்

  3. 3

    பின் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் குடைமிளகாய் போற்று சிறிது வதக்கவும்

  4. 4

    பின்னர் வறுத்த சிக்கன் துண்டுகளை போட்டு கிளறவும்

  5. 5

    பின்னர் சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சைஸ், வினிகர் ஊறி கிளறவும் ஒரு நிமிடம் வேக விடவும்

  6. 6

    கடைசியாக கொத்தமல்லி கீரையை தூவி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

சுகன்யா சுதாகர்
அன்று

Similar Recipes