கேப்பைமாவு கூழ்

Vijay Jp
Vijay Jp @cook_22525193

அரோக்கியம் மிகுந்த இந்த கூழை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் குடிக்கலாம்#GA4 #week 2 #ga4

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 நபர்
  1. கேப்பை மாவு 100 கிராம்
  2. தண்ணீர் தேவைக்கேற்ப
  3. பால் 100மிலி
  4. நாட்டுசர்க்கரை 100 கிராம்
  5. ஏலக்காய் பொடி சிறிதளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கேப்பைமாவை நன்றாக சலித்து பின் அதை தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும்

  2. 2

    குறைந்தபட்சம் வெப்பநிலையில் அதை கட்டி யில்லாமல் கிண்டவேண்டும். அதன்நிறம் மாறும்போது காய்ச்சிய பால் சேர்க்க வேண்டும்.

  3. 3

    இறுதியில் ஏலக்காய் பொடி மற்றும் நாட்டுசர்க்கரை சேர்த்து இரக்க வேண்டும்.இப்போது சுவையான கேப்பை மாவு கூழ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijay Jp
Vijay Jp @cook_22525193
அன்று

Similar Recipes