ராகி களி உருண்டை

god god @cook_26354804
சத்துக்கள் மிகுந்த தானிய வகையில் ராகி மிகவும் முக்கியமானது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் மிகவும் உடலுக்கு நல்லது. ராகி களியை மிக சுலபமாக செய்து விடலாம்.
ராகி களி உருண்டை
சத்துக்கள் மிகுந்த தானிய வகையில் ராகி மிகவும் முக்கியமானது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் மிகவும் உடலுக்கு நல்லது. ராகி களியை மிக சுலபமாக செய்து விடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும் ராகி மாவை நன்கு கட்டியில்லாமல் நீரில் கரைத்துக் கொண்டு அதை கொதிக்கும் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில் உப்பு போட்டு நன்கு கிளற வேண்டும்
- 2
நன்கு வெந்தவுடன் இறக்கி நன்கு கிளற வேண்டும். கொஞ்சம் ஆறியவுடன் அதை உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும் இப்போது ராகி களி உருண்டை ரெடி.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13768027

கமெண்ட் (2)