எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 பாக்கெட் மேகி
  2. 2 முட்டை
  3. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  4. 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  5. தேவையானஅளவு எண்ணெய்
  6. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    அடுப்பில் வாணலியை வைத்து 2 தம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

  2. 2

    தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் மேகி நூடுல்ஸ் மற்றும் மேகி மசாலா சேர்த்து நன்கு கிளறவும்

  3. 3

    3 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்

  4. 4

    ஒரு கிண்ணத்தில் முட்டை உப்பு மிளகுத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும்

  5. 5

    அடுப்பில் தவா வைத்து சூடானதும் அதில் 2ஸ்பூன் எண்ணெய் சேர்த்து முட்டை கலவை தோசை போல் ஊற்றவும்

  6. 6

    அதன் மேல் மேகி நூடுல்ஸை தூவி விட்டு 1 நிமிடம் கழித்து திரும்பவும்

  7. 7

    அவ்வளவு தான் சுவையான மேகி ஆம்லெட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima banu
Fathima banu @cook_18747168
அன்று
Chennai

Similar Recipes