வட்டலப்பம்

god god
god god @cook_26354804

இது ஒரு கேரளா உணவு, மிகவும் ருசியாக இருக்கும் , குறைந்த நேரத்தில் செய்து விடலாம் குழந்தைகள் வி.ரும்பி சாப்பிடுவார்கள. ஊங்கள் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக ஊண்ணுவார்கள். செய்து பாருங்கள்.

வட்டலப்பம்

இது ஒரு கேரளா உணவு, மிகவும் ருசியாக இருக்கும் , குறைந்த நேரத்தில் செய்து விடலாம் குழந்தைகள் வி.ரும்பி சாப்பிடுவார்கள. ஊங்கள் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக ஊண்ணுவார்கள். செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4 பரிமாறுவது
  1. பச்சரசி 1 டம்ளர்
  2. 1/2. டம்ளர் தேங்காய்
  3. 3/4, டம்ளர் சர்கரை
  4. யீஸ்ட் கொஞ்சம்
  5. ஏலக்காய் 2

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    2 மணி நேரம் அரிசி யை ஊர வைக்க வேண்டும்

  2. 2

    பிறகு நன்றாக மாவை அரைத்தது கொள்ள வேண்டும்

  3. 3

    அதிலேயே தேங்காய், சர்கரை,ஏலக்காய் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பிறகு கொஞ்சம் யீஸ்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்

  4. 4

    4 மணி நேரம் மூடி வைக்க வேண்டும்

  5. 5

    பிறகு அந்த மாவை நன்கு கலந்து கொண்டு இட்லி பாத்திரத்தில் தண்ணிர் ஊற்றி ஒரு கிண்ணம் அல்லது தட்டோ வைத்து அதில் அ ரைத்த மாவை ஊற்ற வேண்டும். அதன் மேல் அழகிற்கு முந்திரி, பாதம் சேர்த்து கொள்ளலாம்

  6. 6

    20 நிமிடம் வேக விட வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
god god
god god @cook_26354804
அன்று

Similar Recipes