Elayapam (இளையப்பம்)

Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
Chennai

இது ஒரு பாரம்பரிய கேரளா டிஷ்
#kids
#snacks

Elayapam (இளையப்பம்)

இது ஒரு பாரம்பரிய கேரளா டிஷ்
#kids
#snacks

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் அரிசி மாவு
  2. 3டீஸ்பூன் நெய்
  3. 1/2 கப் தேங்காய்
  4. 1/2 கப் வெல்லம்
  5. ஒரு சிட்டிகை உப்பு
  6. தேவைக்கேற்ப தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வானவில் ல கொஞ்சம் நெய் சூடு பேணவும். undefined அதன் பின்பு துருவுனா தேங்காய் வதக்கவும். அப்றம் வெள்ளம் சேர்க்கவும்

  2. 2

    வெள்ளம் தேங்காய் கூட நன்றாக கலந்து விடவும். அதே ஒரு பாத்திரம் ல மாத்தி வைக்கவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு நெய் சேர்த்து கலந்து கொள்ளணும். கொஞ்சம் தனி சேர்த்து சப்பாத்தி மாவு போல பெசஞ்சி கொள்ளவும்

  4. 4

    ஒரு வாழை ஏழை இல் நெய் தடவி கொண்டு சின்ன சைஸ் மாவு எடுத்து வடை தட்டுற மாதிரி தட்டி கொள்ளணும்

  5. 5

    வதக்கி வச்ச தேங்காய் வெள்ளம் கொஞ்சம் எடுத்து நடுவில் வச்சு ஏழை ஆஹ் முடி கொள்ளவும்

  6. 6

    இட்லி குக்கர் இல் 5-10 நிமிஷம் வர வேகா வைத்து எடுக்கணும். சுவையான இளையப்பம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
அன்று
Chennai

Similar Recipes