குழந்தைகளின் சிற்றுண்டி ஒரியோ பந்துகள் 🤤

இது ஒரு எளிய குழந்தைகள் சிற்றுண்டி
குறைந்த நேரத்தில் தயாரிக்கப்படுகிறது
குழந்தைகள் இதனை விரும்புகிறார்கள்❤️
குழந்தைகளின் சிற்றுண்டி ஒரியோ பந்துகள் 🤤
இது ஒரு எளிய குழந்தைகள் சிற்றுண்டி
குறைந்த நேரத்தில் தயாரிக்கப்படுகிறது
குழந்தைகள் இதனை விரும்புகிறார்கள்❤️
சமையல் குறிப்புகள்
- 1
🌷முதலில் பிஸ்கட் மற்றும் கிரீம் தனி தனியாக ஒரு பாத்திரத்தில் பிரிக்கவும்
- 2
🌷பிஸ்கட்டை ஒரு மென்மையான பொடிக்கு அரைக்கவும்
- 3
🌷வெண்ணெய், பால் மற்றும் choco சிரப் சேர்க்கவும்.
- 4
🌷நன்றாக கலந்து ஒரு மாவு பதத்திற்கு செய்யவும்
- 5
🌷சிறிய பந்துகலாக உருவாக்குங்கள்.
- 6
🌷பின்னர் கிரீமை நன்றாக கலந்து பந்துகளை உருவாக்கவும்
- 7
🌷பிஸ்கட் பந்துக்குள் கிரீம் பந்தை அடைத்து, நம் ஒரியோ பந்துகள் சாக்லேட்டில் நீந்த தயாராக உள்ளன
- 8
🌷இப்போது ஒரியோ பந்துகளை சாக்லேட்டில் முக்கி ஒரு தட்டில் ஏற்பாடு செய்யுங்கள்
- 9
🌷இப்போது 15 நிமிடங்களுக்கு ஒரியோ பந்துகளை குளிர்சாதன பெட்டியில் ❄️வைக்கவும்
ஓரியோ பந்துகள் பரிமாற தயாராக உள்ளன👌💐உங்கள் குடும்பத்துடன் முயற்சி செய்து மகிழுங்கள்💕
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிஸ்கோத் கேக் (பிஸ்கட்+சாக்லேட் =பிஸ்கோத்) (Biscoth cake recipe in tamil)
#GA4#WEEK10#KIDS2 குக்கிங் பையர் -
-
-
மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான சாக்லேட் ரோல். இதனை நாம் ஓவன் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
-
-
-
ஹாப்பி ஹாப்பி பிஸ்கட்டில் சுவையான ஐஸ்கிரீம்
#myownrecipes.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும். இந்த ஐஸ்கிரீமை குறைந்த செலவில் சுவையாக வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இதில் பால் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது. Sangaraeswari Sangaran -
சாக்லேட் வேப்பர் பிஸ்கட் (Chocolate wafer biscuit recipe in tamil)
#bake வேப்பர் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் சாக்லேட் சேர்ந்தால் ரொம்ப பிடிக்கும் சத்யாகுமார் -
வெண்ணிலா மில்க் ஷேக்(vannila milkshake)
#ilovecooking #colours3சாக்லேட் சிரப் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். Nisa -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
SCOOBY & FISH in Rice cake (Rice cake recipe in tamil)
#steam கொரியன் சீரியல்களை நான் மிகவும் விரும்பி பார்ப்பேன். கொரியன் சீரியல்களை பார்க்கும் பொழுது அவர்களுடைய உணவுப் பழக்கத்தில் இது போன்ற வடிவத்தில் செய்த கேக் மற்றும் பன் அவர்கள் விரும்பிச் சாப்பிடுவர். அதனுடைய தாக்கத்தினால் அதே வடிவத்தில் நான் நமது சுவையில் ரைஸ் கேக் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. சர்க்கரை சேர்த்து செய்த அதிரசம் போல் இதன் சுவை இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
ஸ்ட்ராபெரி சாக்லேட் மில்கேக் || ஐஸ் கிரீம் இல்லை || சர்க்கரை இல்லை || செயற்கை கலர் இல்லை
#மகளிர்மட்டும்cookpadருசியான, க்ரீம் மற்றும் மிகவும் சாக்லேட் பால்ஷேக் ஆகியவை இந்த சூடான கோடை நாளுக்கு சரியானவை. இது ஒரு நிரப்புதல் பானம். SaranyaSenthil -
-
-
-
ராகி சாக்லேட் பால் ஷேக் || கேழ்வரகு சாக்லேட் ஷேக்
#மகளிர்மட்டும்cookpadஇது சமீபத்தில் நான் செய்த ஒரு பானம் மற்றும் நான் அதை காதலிக்கிறேன். சூடான ராகி மால்ட் இந்த நாட்களில் சாத்தியமற்றது என்பதால், சூடான கோடை நாட்களில் இது காலை உணவுக்கு நல்லது. நான் இந்த சாக்லேட் பதிப்பை எனக்குக் கொடுத்தேன், என் லில் ஒன், கணவனுக்கு ஒரு சத்துமாவு பதிப்பு. அவர் மிகவும் நேசித்தேன். குறிப்பிடப்பட்டாலன்றி இந்தக் குளத்தில் ராகி சேர்க்கப்பட மாட்டார். ராகி ஒரு தடித்தல் முகவர் போல செயல்பட மற்றும் smoothie ஒரு நல்ல கிரீமி அமைப்பு கொடுக்கிறது. SaranyaSenthil -
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y -
Eye Ball Chocolate🍫 (Eye ball chocolate recipe in tamil)
#arusuvai1இது என் 300வது ரெசிபி . ஸ்வீட் எடு கொண்டாடு 🍫 BhuviKannan @ BK Vlogs -
வாழைப்பழ சாக்லேட் டோஸ்ட் (Vaazhaipazha chocolate toast recipe in tamil)
#clicksbyharsh Rajasubashini
More Recipes
கமெண்ட்