ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)

Aishwarya MuthuKumar @cook_25036087
ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துவைத்து கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் பச்சைமிளகாய் உப்பு சேர்த்து வதக்கவும்
- 3
தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் தண்ணீர் சேர்க்கவும்
- 4
மேகி மசாலா நூடுல்ஸ் சிறிது மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
சுவையான ஸ்பைசி நூடுல்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
#GA4#Week2#Noodlesமேகி மசாலா நூடுல்ஸ் வைத்து செய்தது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிக்கன் குடைமிளகாய் சேர்த்து செய்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் இதை உங்களுக்கும் பகிர்கிறேன்.Nithya Sharu
-
-
-
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodlesஅதிகமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் இந்த மாதிரி காய்கறிகள் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
சிக்கன் நூடுல்ஸ் (Chicken noodles recipe in tamil)
#noodlesyippee noodles சை வைத்து நான் செய்த முயற்சி சுவைக்குறையவில்லை Sarvesh Sakashra -
-
-
-
இத்தாலியன் எக் நூடுல்ஸ் (Italian egg noodles recipe in tamil)
#noodles இத்தாலியன் சுவையில் நூடில்ஸ் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
2 மினிட்ஸ் மேகி நூடுல்ஸ்(2 Minutes Maggi)
#goldenapron3 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மேகி. இரண்டு நிமிடத்தில் செய்துவிடலாம். A Muthu Kangai -
-
-
நூடுல்ஸ் பாயாசம் (Noodles payasam recipe in tamil)
#GA4 #Week2 #Noodles #cookwithmilkநூடுல்ஸில் இத்தனை நாட்களாக எந்தெந்த காய்கறிகளை பயன்படுத்தலாம்,முட்டையை எப்படி சேர்க்கலாம்,நூடுல்ஸை இன்னும் எப்படி ஸ்பைசியாக என்ன செய்யலாம் என காரசார சுவையில்தான் யோசித்திருப்போம். என்றைக்காவது இனிப்பு சுவையில் ஏதாவது செய்து பார்க்கலாம் என்று நினைத்ததுண்டா...? இதோ நூடுல்ஸில் பாயாசம் எப்படி செய்வது என செய்து பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
-
-
கரம் மசாலா நூடுல்ஸ்(garam masala noodles recipe in tamil)
#qkநம் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு செய்து கொடுக்க எதுவும் நம் வீட்டில் பொருட்கள் இல்லை என்றால் உடனே இதுபோன்று பத்து நிமிடம் ஒதுக்கி செய்து கொடுத்தால் வந்த விருந்தினர் மகிழ்ச்சி அடைவார். RASHMA SALMAN -
நூடுல்ஸ்
#GA4#week2#noodlesபெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு நூடுல்ஸ் அதை வீட்டிலேயே சுலபமான முறையில் செய்துவிடலாம். செலவும் அதிகம் செய்ய தேவையில்லை. Mangala Meenakshi -
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13729409
கமெண்ட்