சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெளலில் நெய்யை எடுத்து கொள்ளவும் தயிரை அதனுடன் சேர்க்கவும். அதனுடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்க்கவும். நன்றாக கலக்கவும். அதனுடன் 1 கப் மைதா மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 2
கைகளில் ஒட்டாத வண்ணம் மிதமான பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும். கொஞ்சம் மாவை எடுத்து உங்கள் உள்ளங்கைகளால் தட்டையான பந்து மாதிரி தட்டிக் கொள்ளவும். பல் குத்தும் குச்சியை கொண்டு நடுவில் லேசாக அழுத்தி விடவும்.
- 3
பொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும் ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும். அவைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் குறைந்த தீயில் வைத்து பொரித்தெடுக்க வேண்டும்.
- 4
ஒரு பக்கம் பொரிந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொரிக்க வேண்டும். பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். பிறகு ஆற வைக்கவும். அதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையை சேர்க்க வேண்டும். உடனே தண்ணீர் ஊற்றவும். சர்க்கரை நன்றாக கரையும் வரை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்.
- 5
பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும். இப்பொழுது பொரித்தெடுத்த பாதுஷாவை எடுத்து சர்க்கரை பாகுவில் ஊற வைக்க வேண்டும். 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு ஊற வைத்த பாதுஷாவை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வைக்க வேண்டும். சர்க்கரை பாகு நன்றாக உறைந்ததும் பாதுஷாவை பறிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
.. பாதுஷா (Badhusha recipe in tamil)
#deepavali#kids2 - தீபாவளி என்றாலே இனிப்பு தான் ஞ்சாபகம் வரும்... எல்லோருக்கும் பிடித்த பாதுஷா செய்துள்ளேன்.. Nalini Shankar -
பாதுஷா.. BHADHUSHA (Bhadhusha recipe in tamil)
இந்த ரெசிபி மிகவும் சுலபமான எளிதில் வீட்டிலே செய்யக்கூடிய ஒன்று இது என் கணவருக்கு மிக மிக பிடித்தமான இனிப்பாகும் இது செய்வதற்கு முழுமையாக ஒரு மணி நேரம் செலவழித்தால் மட்டுமே போதுமானது கடையில் வாங்குவதற்கு பதில் நமது வீட்டில் நம் கைகளால் செய்யக்கூடிய ஒன்று மிகவும் சுவையாக மற்றும் அன்பான இனிப்பாகவும் மாறும் .இந்த ரெசிபி @sakarasaathamum_vadakarium and @cookpad_ta குலாபேரரேஷன் #skvdiwali எனது பங்களிப்பாகும். #deepavalisivaranjani
-
-
-
-
பாதுஷா
பாதுஷா/பாலுஷகி ஒரு பாரம்பரிய இனிப்பு வகை.இது இந்திய தேசத்தில் பிரபலமானது.இது நார்த் இந்தியாவில் பாலுஷகி என்றும் தென்னிந்தியாவில் பாதுஷா என்றும் அழைக்கப்படுகிறது.இது மைதா,சர்க்கரை,வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகை.என்னுடைய சொந்த ஊரில் -பாதுஷா மீது திக்கான சர்க்கரை கோட்டிங் கொடுத்து ஸ்மூத்தாக இருக்கும். Aswani Vishnuprasad -
-
கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. Renukabala -
-
-
-
-
சாக்லேட் மஃபின் கேக்(Chocolate muffin cake recipe in Tamil)
*கோகோ இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு கொழுப்பைக் குறைக்கும். ஒரு நாளைக்கு ஒரு சாக்லேட் பரிமாறினால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.#Ilovecooking kavi murali -
பாதுஷா (Bhadusha recipe in tamil)
#deepavali #kids2 #recipe350 குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக இருப்பதை தான் ரசிப்பார்கள் அதனால்தான் வழக்கம் போல் இல்லாமல் பாதுஷாவின் சிறு மாறுதல் செய்து இதுபோல் செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
-
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
-
-
-
-
ஸ்பாஞ் கேக்
பேக்கிங் செய்யப்படும் பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது நெய்கொண்டு அதன் உட்பகுதியை கிரீஸ் செய்து கொள்ளுங்கள். சிறிதளவு மைதாவை அந்த பாத்திரத்தில் தூவிக் கொள்ளுங்கள்.மற்றொரு காலி பாத்திரத்தில் தயிர், பொடியாக்கி வைத்த சர்க்கரை , ஆகியவற்றை சேர்த்து கட்டியில்லாமல் கிளார்க் கொள்ளுங்கள். பேக்கிங் சோடா சேர்த்து கிளறவும். சிறிது நேரத்தில் சிறு சிறு முட்டைகள் தோன்றும்.இப்போது மைதா ஆகியவற்றை சேர்த்து கிளறவும். பிறகு வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து அந்த கலவையில் எண்ணெய் முழுவதும் உறிஞ்சும் வரை கிளறவும். வெண்ணிலா எசன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து மறுபடி கட்டி இல்லாமல் கிளறவும்.இந்த கலவையை நெய் கொண்டு கிரீஸ் செய்த பாத்திரத்தில் போடவும். அந்த பாத்திரத்தை சில நிமிடங்கள் நன்றக தட்டி, மாவு முற்றிலும் எல்லா இடங்களில் பரவும்படி செய்யவும்.இப்போது மாவின் டியூட்டி ப்ரூட்டி மேல் பகுதியில் மற்றும் நறுக்கிய பாதாம் ஆகியவற்றை சேர்க்கவும். குக்கர்10 நிமிடங்கள் சூடாக்கிய பின்னர் , மாவு கிண்ணத்தை குக்கர் வைத்து 35-40 நிமிடங்கள் வேக விடவும். கேக் மிருதுவாக உப்பி வரும்.பிறகு கேக்கை வெளியில் எடுத்து ஆற வைத்து பரிமாறவும். Kaarthikeyani Kanishkumar -
-
பாதுஷா (Bhadusha recipe in tamil)
#Deepavali #kids2 #Diwali #dessertsபாதுஷா ஒரு பிரபலமான இந்திய இனிப்பு, இது நாடு முழுவதும் உள்ள அனைத்து மிதாய் கடைகளிலும் விற்கப்படுகிறது. இது ஒரு மெல்லிய, பஞ்சுபோன்ற, வட்ட வடிவ, தங்க நிற இனிப்பு ஆகும், இது தெற்கில் பாதுஷா என்றும் வடக்கில் பாலுஷாஹி என்றும் பிரபலமாக அறியப்படுகிறது. சற்று தட்டையான சிறிய பந்துகள் மாவு (மைடா), நெய் மற்றும் தயிர் ஆகியவற்றைக் கொண்ட ஒரு மாவிலிருந்து வடிவமைக்கப்பட்டு, ஒரு தங்க நிழலுக்கு ஆழமாக வறுத்தெடுக்கப்பட்டு, ஒரு சூடான சர்க்கரை பாகில் நனைக்கப்படுகின்றன. இந்த உன்னதமான இந்திய இனிப்பு ஒரு மிருதுவான வெளிப்புற அடுக்கு மற்றும் மென்மையான, தாகமாக உள்துறை கொண்ட ஒரு அற்புதமான அமைப்பைக் கொண்டுள்ளது. Swathi Emaya -
-
More Recipes
கமெண்ட்