வெங்காயம் தக்காளி முட்டை ஆம்லெட் (Venkayam thakkaali muttai omelette recipe in tamil)

Dhanisha Uthayaraj @cook_18630004
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து விடவேண்டும்
- 2
இப்பொழுது வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளியை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 3
இப்பொழுது தோசைக் கல் சூடானதும் அதில் சிறிதளவு எண்ணெய் தடவி பின்பு கலக்கி வைத்திருக்கும் முட்டையை அதில் விட வேண்டும். அதன்மேல் சிறிதளவு நல்ல மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது மூடி வைத்து 2 நிமிடம் வேக விடவும்.
- 4
சுவையான முட்டை ஆம்லெட் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil)
#GA4 Dhanisha Uthayaraj -
"வெங்காயம் தக்காளி முட்டை ஆம்லெட்"(onion omelette recipe in tamil)
#ed1#வெங்காயம்தக்காளிமுட்டைஆம்லெட்#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
தக்காளி, வெங்காயம், ஆம்லெட் (Thakkaali venkayam omelette recipe in tamil)
#arusuvai4 Manju Jaiganesh -
-
-
-
வெங்காய முட்டை ஆம்லெட் (Venkaaya muttai omelette recipe in tamil)
#GA4 Week22#omeletteஎளிதாக செய்யக்கூடிய வெங்காய முட்டை ஆம்லெட் எல்லாவிதமான சாதத்திற்கும் ஏற்றது. Nalini Shanmugam -
ஆறு வகையான முட்டை ஆம்லெட் (Muttai omelette recipe in tamil)
குழந்தைகளின் விருப்ப உணவு#GA4#WEEK22#Omelette Sarvesh Sakashra -
-
-
மிளகு முட்டை ஆம்லெட் (Milagu muttai omelette recipe in tamil)
#GA4 #week22 முட்டை மிளகு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஜலதோஷத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
முட்டை ஆம்லெட் கிரேவி (Muttai omelette gravy recipe in tamil)
#Worldeggchallengeஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். Sangaraeswari Sangaran -
-
எக் தக்காளி ஆம்லெட் (Egg thakkali omelette recipe in tamil)
#GA4#week22#omlette Nithyakalyani Sahayaraj -
-
ஆனியன் ஆம்லெட் (Onion omelette rceipe in tamil)
#GA4 #GA4#WEEK22#Omlette#WEEK22#Omletteசெய்வது ஈஸி Srimathi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13732084
கமெண்ட்