காலான் 65 (Kaalaan 65 recipe in tamil)

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693

காலான் 65 (Kaalaan 65 recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 100 கிராம்காலான்
  2. 1 ஸ்புன்மிளகாய்த்தூள்
  3. 1/4 ஸ்புன்மஞ்சள் தூள்
  4. உப்பு தேவையான அளவு
  5. 1 ஸ்புன்மிளகுத்தூள்
  6. 1 ஸ்புன்இஞ்சி பூண்டு விழுது
  7. -1/2 ஸ்புன்சோம்பு தூள்
  8. 1 ஸ்புன்காண்பிளவர் மாவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    காலான் நன்கு கழுவி வெட்டி வைத்து கொள்ள வும்

  2. 2

    மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் உப்பு மிளகுத்தூள் சோம்பு தூள் இஞ்சி பூண்டு விழுது காண்பிளவர் மாவு சேர்த்து கிளறவும் பின் அதை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்

  3. 3

    அடுப்பில் கடாய் வைத்து சுடு ஆனதும் அதில் தேவையான அளவு கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் காடலான் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்

  4. 4

    காலான் 65 ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693
அன்று

Similar Recipes