வாழைப்பழம் உலர்பழம் மில்க் ஷேக் (Dry Fruits Banana Milkshake in Tamil)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#GA4 #week4 அதிக சத்து நிறைந்த உலர்பழங்கள் மற்றும் வாழைப்பழம் சேர்த்து மில்க் ஷேக்செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும்.

வாழைப்பழம் உலர்பழம் மில்க் ஷேக் (Dry Fruits Banana Milkshake in Tamil)

#GA4 #week4 அதிக சத்து நிறைந்த உலர்பழங்கள் மற்றும் வாழைப்பழம் சேர்த்து மில்க் ஷேக்செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 நபர்
  1. பேரிச்சைப்பழம் - 4
  2. பாதாம் - 6
  3. பிஸ்தா - 8
  4. முந்திரி - 6
  5. உலர் திராட்சை - 8
  6. வாழைப்பழம் - 1 பெரியது
  7. பால் - 200 ml

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும்.இதை ஆற வைத்து கொள்ளலாம்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 4 பேரிச்சை,6 பாதாம்,8 பிஸ்தா எடுத்து கொள்ளவும்.

  3. 3

    கூடவே 6 முந்திரி,8 உலர் திராச்சை சிறுது தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்து கொள்ளலாம்.

  4. 4

    20 நிமிடம் ஊறிய உலர்பழங்களை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.

  5. 5

    கூடவே கொதித்து ஆறவைத்த பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  6. 6

    அரைத்தவுடன் 1 வாழைப்பழத்தை நறுக்கி சேர்த்து மீதம் இருக்கும் பாலை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  7. 7

    அவ்வளவுதான் வாழைப்பழம் உலர்பழம் மில்க் ஷேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes