காரப்பொறி (Kaarapori recipe in tamil)

E. Nalinimaran.
E. Nalinimaran. @cook_25748950
Pattukkottai

#சிநாக்ஸ் டைம்.

காரப்பொறி (Kaarapori recipe in tamil)

#சிநாக்ஸ் டைம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
  1. 200 கிராமம்பொறி
  2. 2வெங்காயம்
  3. 2பச்சைமிளகாய்
  4. 100 கிராம்வறுத்த வேர்க்கடலை
  5. 50 மில்லிநல்லெண்ணெய்
  6. 1ஸ்புன்மிளகாய் பொடி

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடிசகா நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் பொறியை சேர்த்து கிளறிவிடவும்,

  3. 3

    ஒன்று சேர்த்ததும் மிளகாய் பொடி, வேர்க்கடலை, நல்லெண்ணெய் சேர்த்து கிளறவும்.

  4. 4

    இப்போது காரப்பொறி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
E. Nalinimaran.
E. Nalinimaran. @cook_25748950
அன்று
Pattukkottai

Similar Recipes