தக்காளி, வெங்காய சட்னி

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
Karnataka

#GA4
#week4
இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. தக்காளி - 3
  2. சின்ன வெங்காயம் - 10
  3. உப்பு தேவையான அளவு
  4. கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்க
  5. கறிவேப்பிலை சிறிதளவு
  6. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  7. நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
  8. பெருங்காயம் 1 சிட்டிகை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    உறித்த வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்

  3. 3

    அதனுடன் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்

  4. 4

    பின்னர் அரைத்த விழுதை சேர்க்கவும்

  5. 5

    அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்

  6. 6

    கொதித்து எண்ணெய் மிதந்ததும் அடுப்பை அணைத்து விடவும்

  7. 7

    சூடான இட்லியுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
அன்று
Karnataka

Similar Recipes