ஆப்பிள் வாழைப்பழ மில்க் ஷேக்.. (Apple vaazhaipazham milkshake recipe in tamil)

#GA4#.. week 4. ஆப்பிள், வாழைப்பழத்துடன் தேன் கலந்து செய்யும் இந்த மில்க் ஷேக் ரொம்ப ஹெல்த்தியான குளிர் பானம்... காலை உணவாக இதை சாப்பிடும்போது நாள் முழுதும் புத்துணர்ச்சி உண்டாகும்...
ஆப்பிள் வாழைப்பழ மில்க் ஷேக்.. (Apple vaazhaipazham milkshake recipe in tamil)
#GA4#.. week 4. ஆப்பிள், வாழைப்பழத்துடன் தேன் கலந்து செய்யும் இந்த மில்க் ஷேக் ரொம்ப ஹெல்த்தியான குளிர் பானம்... காலை உணவாக இதை சாப்பிடும்போது நாள் முழுதும் புத்துணர்ச்சி உண்டாகும்...
சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிளை சிறு துண்டாக நறுக்கி வைத்துக்கவும். மிக்ஸி ஜாரில் ஆப்பிள், வாழைப்பழம் 1/4 கப் பால் சேர்த்து நன்கு அரைத்து க்கவும்
- 2
அத்துடன் தேன், மீதம் இருக்கிற பால், ஐஸ் க்யூப் சேர்த்து மிக்ஸியில் நன்கு கலந்து அடிக்கவும். (Milk maid, or ice cream cherthum adikkalam)
- 3
இரண்டு சேர்விங் க்ளாசில் 4ஸ்பூன் தேன் விட்டு பிறகு ஆப்பிள் மில்க் ஷே ஊற்றவும். அதுக்குமேல தேன், ஆப்பிள், புதினா இலை, ஐஸ் க்யூப் போட்டு அலங்கரித்து பரிமாறவும். சுவைமிக்க ஆரோக்கியமான ஆப்பிள் மில்க் ஷேக் சுவைக்க தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பழ வால்நட் மில்க் ஷேக்
#walnuttwists எடை குறைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மில்க் ஷேக். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். V Sheela -
ஆப்பிள் மில்க்ஷேக் /Apple MilkShake
#Goldenapron3#Immunityஆப்பிள் மில்க் ஷேக் .சுவையானது . Shyamala Senthil -
ஆப்பிள் மில்க் ஷேக்
டாக்டர் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்று சொல்லியிருக்கின்றார் இந்த வெயிலுக்கு ஆப்பிள் மில்க் ஷேக் மிகவும் நல்லது அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இதனுடன் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து கிடைக்கின்றது Jegadhambal N -
ஆப்பிள் பேரிச்சம்பழம் மில்க் ஷேக் (Apple and dates healthy milk shake recipe in tamil)
# GA4 Week 4 Mishal Ladis -
-
பனானா பாதாம் மில்க் ஷேக் (Banana badam milkshake Recipe in Tamil)
வாழை பழம் ,பால் ,பாதம் ,சேர்த்து செய்யப்படும் இந்த மில்க் ஷேக் பருகுவதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும்.சுவையும் மிகவும் அருமையாக இருக்கும்.#nutrient1 Revathi Sivakumar -
-
-
ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #bookபொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும். Meena Ramesh -
ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் (Strawberry milkshake recipe in tamil)
அழகிய நிறம், சுவை, சத்து கொண்ட ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் #kids2 Lakshmi Sridharan Ph D -
-
-
பனானா மில்க் ஷேக்#GA4#week4
ரொம்ப ஹெல்தியான மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Sait Mohammed -
தேங்காய் வெண்ணிலா மில்க் ஷேக் (Thenkai vannila milkshake recipe in tamil)
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் மில்க் ஷேக் என்ற வார்த்தையை கண்டுபிடித்து இந்த புதுமையான மில்க் ஷேக் செய்திருக்கிறேன் வாங்கு செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
மாதுளம் பழ மில்க் ஷேக் (Maathulampazha milkshake recipe in tamil)
#GA4 week 4இரத்த சோகை உள்ளவர்களுக்கு மாதுளம் பழம் மிகவும் நல்லது. மாதுளம் பழத்தில் பைபர் விட்டமின் மினரல் நிறைந்துள்ளது jassi Aarif -
ஆப்பிள் மில்க் ஷேக் (Apple milkshake recipe in tamil)
#kids2 எளிமையான ஆரோக்கியமான ட்ரிக்.... #chefdeena Thara -
வாழைப்பழ சக்கரை வள்ளி கிழங்கு ஸ்மூத்தி
#bananaGlobal warming கோடைக்கால வெய்யில் கொளுத்துகிறது. குளிர்ந்த சத்து சுவையான பானம் இதோ, சுவை, சத்து கொண்ட மில்க் ஷேக் Lakshmi Sridharan Ph D -
-
வெண்ணிலா ஐஸ்க்ரீம் மில்க் ஷேக் (Vannila icecream milkshake recipe in tamil)
#GA4Week 4 Shanthi Balasubaramaniyam -
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y -
மாம்பழ மில்க் ஷேக்(Mango Milkshake recipe in Tamil)
#summer special*முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு கண்கள். சிலருக்கு சத்துக்குறைபாடுகள் மற்றும் இதர காரணங்களால் கண்புரை, கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படுகிறது. அதை முற்றிலும் நீக்கும் உணவாக மாம்பழம் இருக்கிறது. kavi murali -
அன்னாசி மில்க் ஷேக் (Annasi milkshake recipe in tamil)
#Kids2 #milkshake #pineappleகுழந்தைகளுக்கு எப்போதுமே மில்க்ஷேக் பிடிக்கும். இன்றைக்கு அன்னாசி மில்க் ஷேக் செய்து என் குழந்தைகளுக்கு கொடுத்தேன். விரும்பி ருசித்தார்கள். Nalini Shanmugam -
ஸ்மூத்தி வாழைப்பழ சியா புடிங் (Smoothy banana Chia pudding recipe in Tamil)
#GA 4 week 17 Mishal Ladis -
ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் (Apple Pomegranate Milk Shake recipe in tamil)
ஆப்பிள் மற்றும் மாதுளையில் சத்துக்கள் அதிகம். ஆனால் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. இது போல் செய்து கொடுத்தால் விரும்பி சுவைப்பார்கள்.#Kids2 #Drinks Renukabala -
ஆப்பிள் வித் ஐஸ்கிரீம் மில்க்ஷேக்(apple milkshake recipe in tamil)
#Sarbathசர்க்கரை எல்லாம் வேண்டாம் ஐஸ்கிரீம் பால் பழம் இருந்தா போதும் இரண்டே நிமிடத்தில் ஜில்லுன்னு ஒரு மில்க்ஷேக் ரெடி செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)
#GA4#Week3# Carrotகேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஜூஸில் கேரட் ,ஆப்பிள், பாதாம், முந்திரி ,பிஸ்தா, இந்த பருப்பு வகைகள் சேர்ந்து செய்தது .இந்த ஜூஸ் குடிப்பதால் நமது உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
பப்பாளி தேன் நட்ஸ் மில்க் ஷேக் (Papaya honey nuts milk shake recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தின் விழுதுடன் தேன், பால் மற்றும் பாதாம், பிஸ்தா, கன்டென்ஸ்டு மில்க் கலந்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக உள்ளது.#GA4 #Week4 Renukabala
More Recipes
கமெண்ட் (3)