பேரிச்சை ஆப்பிள் மில்க் ஷேக் (Pereetchai apple milkshake recipe in tamil)

Afra bena @cook_20327268
பேரிச்சை ஆப்பிள் மில்க் ஷேக் (Pereetchai apple milkshake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிள் -ஐ தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
- 2
அவற்றை மிக்ஸியில் சேர்க்கவும். விதை நீக்கிய பேரிச்சை பழம்,தேன் சேர்க்கவும்.
- 3
குளிர்ந்த பாலை பாதி சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின் மீதமுள்ள பால் மற்றும் ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
- 4
அவற்றை ஒரு பம்பரில் ஊற்றி பரிமாறவும். அதன் மேலே நறுக்கிய பேரிச்சை மற்றும் ஆப்பிள் துண்டுகள் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆப்பிள் வாழைப்பழ மில்க் ஷேக்.. (Apple vaazhaipazham milkshake recipe in tamil)
#GA4#.. week 4. ஆப்பிள், வாழைப்பழத்துடன் தேன் கலந்து செய்யும் இந்த மில்க் ஷேக் ரொம்ப ஹெல்த்தியான குளிர் பானம்... காலை உணவாக இதை சாப்பிடும்போது நாள் முழுதும் புத்துணர்ச்சி உண்டாகும்... Nalini Shankar -
-
ஆப்பிள் மில்க் ஷேக் (Apple milkshake recipe in tamil)
#kids2 எளிமையான ஆரோக்கியமான ட்ரிக்.... #chefdeena Thara -
ஆப்பிள் மில்க் ஷேக்
டாக்டர் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்று சொல்லியிருக்கின்றார் இந்த வெயிலுக்கு ஆப்பிள் மில்க் ஷேக் மிகவும் நல்லது அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இதனுடன் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து கிடைக்கின்றது Jegadhambal N -
-
ஆப்பிள் மில்க்ஷேக் /Apple MilkShake
#Goldenapron3#Immunityஆப்பிள் மில்க் ஷேக் .சுவையானது . Shyamala Senthil -
ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #bookபொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும். Meena Ramesh -
ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் (Apple Pomegranate Milk Shake recipe in tamil)
ஆப்பிள் மற்றும் மாதுளையில் சத்துக்கள் அதிகம். ஆனால் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. இது போல் செய்து கொடுத்தால் விரும்பி சுவைப்பார்கள்.#Kids2 #Drinks Renukabala -
-
*ஆப்பிள், மாதுளை, மில்க் ஷேக்*(apple pomegranate milk shake recipe in tamil)
சகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபி. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம்,புற்று நோய், சர்க்கரை நோய், மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட நோய் ஏற்படும் அபாயம் தடுக்கப்படுகிறது. மாதுளையில் வைட்டமின் ஏ,சி, ஈ அதிகம் உள்ளது.@Renukabala, recipe, Jegadhambal N -
-
-
-
ஆப்பிள் பேரிச்சம்பழம் மில்க் ஷேக் (Apple and dates healthy milk shake recipe in tamil)
# GA4 Week 4 Mishal Ladis -
ஆப்பிள் வித் ஐஸ்கிரீம் மில்க்ஷேக்(apple milkshake recipe in tamil)
#Sarbathசர்க்கரை எல்லாம் வேண்டாம் ஐஸ்கிரீம் பால் பழம் இருந்தா போதும் இரண்டே நிமிடத்தில் ஜில்லுன்னு ஒரு மில்க்ஷேக் ரெடி செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
கற்றாழை பாதாம் மில்க் ஷேக் (Katraalai badam milkshake recipe in tamil)
#cookwithfriends#breakfast Sahana D -
-
ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)
#momகர்ப்ப காலத்தில் பெண்கள் தினந்தோறும் ஆப்பிள் சாப்பிட்டால் மிகவும் நல்லது.இதில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி உள்ளது.குழந்தைகளின் எலும்பு வலுவாக ஆப்பிள் உதவுகிறது. Priyamuthumanikam -
ஆப்பிள் பேரிச்சம் பழம் மில்க்ஷேக் (Apple pericham pazham milkshake recipe in tamil)
குழந்தைகளுக்கான சத்துள்ள பானம் #ASSUBATHRA
-
நுங்கு மில்க் ஷேக்
நுங்கு உடலின் அதிக எடையை குறைக்க உதவுகின்றது.கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு நுங்கை சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை திரும்ப பெறலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
ஆப்பிள் ஜூஸ்(apple juice recipe in tamil)
ஆப்பிள்ளை தோல் நீக்காமல் ஜூஸ் போட்டு குடிக்க மிகவும் சத்தானது Sabari Sabari -
ஆப்பிள் ஜூஸ்(apple juice recipe in tamil)
இப்பொழுது ஆப்பிள் சீசன் என்பதால் ஆப்பிள் ஜூஸ் செய்து குடித்தால் மிகவும் உடம்புக்கு நல்லது Gothai -
-
ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஜூஸ்#kids. 2Drinks Sundari Mani
More Recipes
- டேட்ஸ் அன்ட் நட்ஸ் பால்ஸ் (Dates and nuts balls recipe in tamil)
- வஞ்சிரம் மீன் புட்டு மற்றும் மீன் ஆம்லெட் (Vanjiram meen puttu matrum meen omelette recipe in tamil)
- மீல் மேக்கர் கிரேவி🍲🍲 (Meal maker gravy Recipe in Tamil)
- பாசிபயறு குதிரை வாலி வாழைப்பூ அடை (Paasipayaru kuthiraivaali vaazhaipoo adai Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12590531
கமெண்ட்