வெண்ணிலா ஐஸ்க்ரீம் மில்க் ஷேக் (Vannila icecream milkshake recipe in tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
1 பரிமாறுவது
  1. ஒரு டம்ளர்காய்ச்சி ஆற வைத்த பால்
  2. 2 டீஸ்பூன்சர்க்கரை
  3. ஒரு டீஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்
  4. 2 கப்வெண்ணிலா ஐஸ்கிரீம்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் ஐஸ்க்ரீம், பால் சேர்க்கவும்.

  2. 2

    அதனுடன் சர்க்கரை வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்.

  3. 3

    நான்கையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்

  4. 4

    இப்பொழுது வெண்ணிலா ஐஸ்கிரீம் மில்க் ஷேக் தயார். உடனே குடிக்கலாம். இல்லையென்றால் குளிர்சாதன பெட்டியில் வைத்து சில்லென்று பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes