பேரீச்சம் பழ மில்க் ஷேக் (Peritchampazha milkshake recipe in tamil)

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
Pandhalkudi

#GA4 தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது நல்லது இதில் இரும்புச்சத்து உள்ளது இது இரத்தத்தின் அளவை அதிகரிக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 1டம்ளர்பால்
  2. 4பேரிச்சம்பழம்
  3. சர்க்கரை (தேவையான அளவு)
  4. ஐஸ் (தேவையான அளவு)

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு டம்ளர் பால் எடுத்து காய்ச்சி நன்கு ஆறவிடவும்

  2. 2

    பின் மிக்ஸி ஜாரில் பால் பேரிச்சம்பழம் தேவையான அளவு சர்க்கரை சேர்த்த அரைக்கவும்

  3. 3

    அடுத்து தேவையான அளவு ஐஸ் சேர்த்து 5 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்

  4. 4

    இப்போது நமக்கு இரும்பு சத்துள்ள பேரீச்சம் பழ மில்க் ஷேக் தயார் ஆகிவிட்டது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
அன்று
Pandhalkudi

Similar Recipes