வரகரிசி லெமன் ரைஸ் (Varakarisi lemon rice recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

# Millet
இந்த லெமன் ரைஸ் சற்று வித்தியாசமாக நல்ல சுவையில் இருந்தது.

வரகரிசி லெமன் ரைஸ் (Varakarisi lemon rice recipe in tamil)

# Millet
இந்த லெமன் ரைஸ் சற்று வித்தியாசமாக நல்ல சுவையில் இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேர்
  1. 1 கப் /200 கிராம் வரகரிசி
  2. 1 பெரியஎலுமிச்சை
  3. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  5. தாளிக்க
  6. 1 டீஸ்பூன்கடுகு
  7. 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  8. 10 வேர்கடலை
  9. 7 முந்திரிப் பருப்பு
  10. 2கொத்து கறிவேப்பிலை
  11. 1காய்ந்த மிளகாய்
  12. 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  13. 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  14. வறுத்து பொடிக்க
  15. 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  16. 2காய்ந்த மிளகாய்
  17. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வரகரிசி 5 முறை அலசி 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வைத்து இறக்கவும்.தேவையானவற்றை தயாராக வைக்கவும்.

  2. 2

    வெறும் கடாயில் வெந்தயத்தை வறுக்கவும் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாயை வறுக்கவும் வரகரிசி சாதத்தின் மேல் மஞ்சள்தூள் நல்லெண்ணெயை ஒரு ஸ்பூன் சேர்த்து கிளறி வைக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து நான்காக உடைத்த காய்ந்தமிளகாய், வேர்க்கடலை கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

  4. 4

    பிறகு பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் இரண்டு கிண்டவும். அடுப்பை அணைத்து லெமன் ஜூஸ் சேர்க்கவும்.இப்போது மிக்ஸி ஜாரில் வெந்தயம், மிளகாய், உப்பு, மூன்றையும் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும்

  5. 5

    முந்திரிப்பருப்பை சிறிது எண்ணெயில் வறுத்து எடுக்கவும்.

  6. 6

    இப்போது எல்லாவற்றையும் கலந்து பரிமாறலாம். இதற்கு சைடிஷ் அப்பளம், வத்தல் சூப்பராக இருக்கும்.,

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes