கம்பு குழிப்பணியாரம்

#millet கம்பு என்றால் கம்பு சாதம் மட்டுமே நினைவுக்கு வரும் இவற்றில் சுவையான டிபன் வெரைட்டீ செய்வது மிகவும் சுலபம். செய்து பாருங்கள் தோழிகளே.
கம்பு குழிப்பணியாரம்
#millet கம்பு என்றால் கம்பு சாதம் மட்டுமே நினைவுக்கு வரும் இவற்றில் சுவையான டிபன் வெரைட்டீ செய்வது மிகவும் சுலபம். செய்து பாருங்கள் தோழிகளே.
சமையல் குறிப்புகள்
- 1
கம்பை சுத்தம் செய்து கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறவைத்த கம்பை மிக்ஸியில் அரைத்து மாவாக எடுத்துக் கொள்ளவும்
- 2
அரைத்த கம்பு மாவுடன் இட்லி மாவு ஒரு கப் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து 4 மணி நேரம் வெளியே வைக்கவும்
- 3
பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 4
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் பச்சை மிளகாய் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு இவற்றைத் தாளித்து மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 5
பணியாரக் கல்லை அடுப்பில் சூடேற்றி எண்ணெய் விட்டு தாளித்த கம்பு மாவை ஊற்றவும்.
- 6
சுவையான மற்றும் ஆரோக்கியமான கம்பு குழிப் பணியாரம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)
சுவையான கம்பு தோசை செய்வது மிகவும் சுலபம். இந்த சுவையான கம்பு தோசையை அனைவரும் முயற்சிக்கவும்.#Millet Renukabala -
கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன். Soundari Rathinavel -
ஜூ ஜூ கம்பு லட்டு (Kambu laddu recipe in tamil)
1.கம்பு உடலுக்கு மிகவும் சத்தானது.2.உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது#millet லதா செந்தில் -
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D -
-
கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#millet கம்பு தோசை செய்ய கம்பு. இட்லி அரிசி உழுந்து வெந்தயம் மூன்று மணி நேரம் ஊற வைத்து கழுவி நன்கு சுத்தம் செய்து கறிவேப்பிலை சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும் பிறகு அவற்றை இரவு முழுவதும் வைத்து மறுநாள் உப்பு சேர்த்து நன்கு கலக்கி தோசை ஊற்றவும் சுவையான சூப்பராண கம்பு தோசை தயார் Kalavathi Jayabal -
-
பருப்பு வகைகள் மற்றும் கம்பு ஆனியன் ஊத்தாப்பம் தோசை
#everyday3கம்பு மற்றும் எல்லா வகை பருப்புகளையும் கலந்து செய்த கம்பு அடை தோசை. கம்பு சேர்ப்பதால் வெயிலுக்கு நல்லது. எல்லா வகை பருப்புகளும் சேர்ப்பதால் புரதச்சத்து அதிகம் கிடைக்கும். கார மிதமாக சேர்த்தால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தாராளமாக கொடுக்கலாம். Meena Ramesh -
சுவை மிகுந்த கம்பு இட்லி
கம்பு இரும்ப, மெக்னீஷியம், கால்ஷியம் நிறைந்தது. இரத்த சோகை நீக்கும், எலும்புகளை வலிப்படுத்தும். கார்பிணி பெண்கள் வியாதிகாரர்கள் அவசியம் கம்பை உணவில் சேர்த்துககொள்ள வேண்டும். #millet Lakshmi Sridharan Ph D -
கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி
#Np1கல்யாண வீட்டில் ஸ்பெஷல் என்றால் பிரிஞ்சி சாதம் தான் நினைவில் வரும் Sharmila Suresh -
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
-
-
-
-
-
-
பிசிபெல்லேபாத் (bisibelebath) karnataka style
பிசிபேளேபாத் கர்நாடகா ஸ்டைல். மிகவும் சுவையான காரசாரமாக உள்ளது. சாம்பார் பொடி தான் மிகவும் ஸ்பெஷல்.#karnataka #ilovecooking Aishwarya MuthuKumar -
தமிழ் பாரம்பரிய கம்பங்கூழ் (Kammah koozh recipe in tamil)
#milletசிறு தானிய வகைகளில் ஒன்றான கம்பு. நமது பாரம்பரிய கம்மங்கூழ் மிகவும் சுவையாக உடலுக்கு வலிமையை தரும். வெயில் காலத்திற்கு இதை சாப்பிட்டால் உடலுக்கு நல்ல குளிர்ச்சி. Sharmila Suresh -
சிறுதானிய பணியாரம்
சிறுதானியத்தில் பணியாரம் செய்து பார்த்தேன். சுவையாக இருந்தது. சிறுதானியத்தில் வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்த பணியாரம்#Millet Sundari Mani -
வெண்பொங்கல்
#Lock down#bookமாவு இல்லை என்றால் என்ன செய்வது என்று தோன்றும்.அப்பொழுது வெண்பொங்கல் செய்வது மிகவும் ஈஸி. அதேசமயம் நன்கு மணமாக, ருசியாக இருக்கும் sobi dhana -
-
* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)
இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். சுவையானது, கிரிஸ்பானது. Jegadhambal N -
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
-
ஒயிட் க்ரிஸ்பி பணியாரம் வித் கோக்கனட் சட்னி
#goldenapron3கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு பணியாரம் மிக பிடித்த ஸ்நாக்ஸ்.ஈவ்னிங் ஸ்னாக்ஸ் வைட் கிரிஸ்பி பணியாரம் வித் தேங்காய் சட்னிரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
வெள்ளைப் பணியாரம்
#kids1#GA4 பணியாரம் என்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். காலையில் எளிதில் செய்யக்கூடிய டிபன். ThangaLakshmi Selvaraj -
வெண்டைக்காய் சட்னி (Vendaikkaai chutney recipe in tamil)
#GA4 #week4 வெண்டைக்காய் சட்னி என்றதும் வழவழப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.வெண்டைக்காய் வதக்குவதால் வழவழப்பானது குறைந்துவிடும். சுவையாகவும் உள்ளது செய்து பார்க்கவும் தோழிகளே. Siva Sankari -
குழி பணியாரம்
#kids1குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்த டிபன் குழிப்பணியாரம். சுடச்சுட சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான மாலை நேர டிபன். Meena Ramesh -
கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam
More Recipes
கமெண்ட் (3)