தேங்காய் திரட்டி பால் பர்பி (Thenkaai thiratti paal burfi recipe in tamil)

பாரம்பரிய இனிப்பு ரெசிபி.. ஹெல்தியான டேஸ்டியான இனிப்பு.. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு.
தேங்காய் திரட்டி பால் பர்பி (Thenkaai thiratti paal burfi recipe in tamil)
பாரம்பரிய இனிப்பு ரெசிபி.. ஹெல்தியான டேஸ்டியான இனிப்பு.. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் பாசிப்பருப்பை வறுக்கவும். தீயை மிதமாக வைத்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பாசிப்பருப்பு பொடியுடன் துருவிய தேங்காய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கைவிடாமல் கலந்து கொண்டே இருக்கவும். நன்றாக தண்ணீர் வற்றி சுருண்டு வந்ததும் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
இதையும் நன்றாக கலந்து கொண்டே இருக்கவும். மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும்.ஏலக்காயை தட்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.நன்கு நிறம் மாறி கடாயில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். தேங்காய் திரட்டி பால் ரெடி.இதை நெய்யில் முந்திரி வறுத்து கலந்து அல்வா போலவும் சாப்பிடலாம்.
- 4
ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அதில் தேங்காய் திரட்டு பால் சேர்த்து சமமாக தட்டி வைக்கவும். முந்திரியை சிறிது நெய்யில் வறுத்து அதை தட்டி வைத்துள்ள திரட்டி பால் மீது படத்தில் காட்டியபடி வைத்து நன்றாக ஆறியதும் கத்தியால் தேவையான அளவுக்கு பீஸ் போட்டு பர்பியை எடுக்கவும். சுவையான ஆரோக்கியமான தேங்காய் திரட்டி பால் பர்பி ரெடி. நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4#WEEK14#Coconut milk #GA4 #WEEK14#Coconut milk A.Padmavathi -
தேங்காய் பால் டீ (Thenkaai paal tea recipe in tamil)
#coconut ஆரோக்கியமான மாலைநேர டிரிங் #chefdeena Thara -
தேங்காய் வெல்ல பர்பி (Cocount jaggery burfi) (Thenkaai vella burfi recipe in tamil)
தேங்காய் வெள்ளை சர்க்கரை வைத்து பர்பி அதிகமாக செய்வோம். இப்போது எல்லோரும் பருமனில்லா உடல் பராமரிப்பிற்காக வெல்லத்தை வைத்து செய்த இனிப்பு பலகாரத்தை விரும்பி சுவைப்பதால், நான் இங்கு தேங்காய் வெல்லம் வைத்து சுவையான பர்பி செய்து பகிந்தள்ளேன்.#Cocount Renukabala -
-
அன்னாசிப்பழம் தேங்காய் பர்பி (Annaasipazham thenkaai burfi recipe in tamil)
#coconut#pooja Jassi Aarif -
கமர்கட் மிட்டாய். (Kamarkat mittai recipe in tamil)
இது மிகவும் ஹெல்தியான ஸ்னாக்ஸ்.. பாரம்பரிய ஸ்னாக்ஸ். வீட்டில் செய்ய கூடிய மிக எளிமையான ஸ்னாக்ஸ். #kids2#snacks Santhi Murukan -
-
-
தேங்காய் பர்பி (coconut jaggery burfi)(Thenkaai barfi recipe in tamil)
இயற்கையான முறையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த இனிப்பு பண்டங்களை குழந்தைகள் உட்கொள்ளும் போது அவர்களுக்கு உடம்புக்கு மிக ஆரோக்கியம். வெல்லத்தில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் இரத்தசோகையை சரிசெய்யும். #ga4 week15#< Sree Devi Govindarajan -
-
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4week14 #coconut milk Soundari Rathinavel -
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
#coconutஎன் பொண்ணுக்கு மிகவும் பிடிக்கும் Srimathi -
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#made2 (பிரியமான ரெசிபி)Cook snaps for Renuka Bala sister Meena Ramesh -
-
-
கோதுமை பர்பி (Sukhdi - Gujarati traditional sweet) (Kothumai burfi recipe in tamil)
குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய இனிப்பு இந்த கோதுமை பர்பி.... கோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து நெய்விட்டு செய்வது ...ஆரோக்கியமான இனிப்பு .மிகவும் எளிதானது...... karunamiracle meracil -
தேங்காய் பால் தயிர் (Thenkaai paal thayir recipe in tamil)
#coconutபொதுவாக நாம் பாலில் மட்டும் தயிர் செய்திருப்போம், நான் இங்கு தேங்காய் பால் கொண்டு தயிர் செய்துள்ளேன். Subhashree Ramkumar -
-
கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
#coconut ஆரோக்கியமான சுவையான எனக்கு பிடித்த உணவு #chefdeena Thara -
தேங்காய் பால் புட்டிங் வித் தேங்காய் பூ முந்திரி மிக்ஸ் (Thenkaai paal pudding recipe in tamil)
#coconut#GA4 Fathima's Kitchen -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#coconut இடியாப்பம் தேங்காய் பால் அனைவருக்கும் தெரிந்த உணவு இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை Suresh Sharmila -
-
கோதுமை ரவை தேங்காய் பால் பாயாசம் (Kothumai ravai thenkaai paal payasam recipe in tamil)
#coconut கோதுமை ரவை பாயாசம் சாய்பாபாவிற்கு நெய்வேத்தியம் படைக்கலாம். Siva Sankari -
கமர்க்கட்டு (Kamarkattu recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு பாரம்பரிய இனிப்பு பண்டம். வெல்லம், தேங்காய் துருவல் இரண்டுமே போதும். நான் கூட முந்திரி ஏலக்காய் பொடி சேர்த்தேன். #coconut Lakshmi Sridharan Ph D -
தேங்காய் பர்பி செய்யும் முறை (Thenkaai burfi recipe in tamil)
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும். #the.Chennai.foodie Simran Rahul -
பட்டர்பீன்ஸ் தேங்காய் பால் குருமா (Butterbeans thenkaai paal kur
#coconutபட்டர்பீன்ஸ் புரோட்டீன் அதிகமான உணவு இத்துடன் தேங்காய் பால் சேர்த்தால் சுவையும் பலமும் அதிகம் Sarvesh Sakashra -
-
-
More Recipes
கமெண்ட்