தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)

Maharasi Devendiran
Maharasi Devendiran @cook_13340098

தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 3தக்காளி
  2. 2வெங்காயம்
  3. 1 ஸ்புன்உளுந்தம் பருப்பு
  4. கருவேப்பிலை சிறிது
  5. உப்பு தேவையான அளவு
  6. நல்எண்நெய் சிறிது

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தக்காளி, வெங்காயம் வெட்டி கொள்க

  2. 2

    வானலில் எண்நெய் விட்டு உளுந்து பருப்பு போட்டு வதக்க பின் கருவேப்பிலை சேர் க்கவும். வெங்காயம் போட்டு வதக்கவும்

  3. 3

    தக்காளி போட்டு வதக்க பின் ஆற விடவும், பின் கொர கொரப்பாகஅரைத்து கொள்க.

  4. 4

    தக்காளி சட்னி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Maharasi Devendiran
Maharasi Devendiran @cook_13340098
அன்று

கமெண்ட்

Dorai Swamy
Dorai Swamy @cook_28397197
உங்கள் தக்காளி சட்னி செய்முறையில் மிளகாய் சேர்ப்பதைப் பற்றிக் குறிப்பிடவில்லையே

Similar Recipes