தயிர் சட்னி (Thayir chutney recipe in tamil)

#GA4 #Week4 #Chutney
ஊரடங்கு நாள்களில் வீட்டிலேயே வேலை செய்தாலும் சரி, வேலையே இல்லாமல் வீட்டுக்குள்ளேயே வலம் வந்தாலும் சரி... நேரத்துக்கு சுவையான உணவை எதிர்பார்ப்பார்கள் நம்மவர்கள். குறிப்பாக விதவிதமான மெயின் டிஷ் இருந்தாலும் வித்தியாசமான சைடிஷ்ஷை விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தயிர் தக்காளிச் சட்னி, சிற்றுண்டி வகைகளுக்குச் சிறந்த சைடிஷ்ஷாக அமையும்.
தயிர் சட்னி (Thayir chutney recipe in tamil)
#GA4 #Week4 #Chutney
ஊரடங்கு நாள்களில் வீட்டிலேயே வேலை செய்தாலும் சரி, வேலையே இல்லாமல் வீட்டுக்குள்ளேயே வலம் வந்தாலும் சரி... நேரத்துக்கு சுவையான உணவை எதிர்பார்ப்பார்கள் நம்மவர்கள். குறிப்பாக விதவிதமான மெயின் டிஷ் இருந்தாலும் வித்தியாசமான சைடிஷ்ஷை விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தயிர் தக்காளிச் சட்னி, சிற்றுண்டி வகைகளுக்குச் சிறந்த சைடிஷ்ஷாக அமையும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கால் லிட்டர் தயிரை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
பிறகு எடுத்து வைத்த வரமிளகாய் தூள் 2 ஸ்பூன்,கரம் மசாலா 1 ஸ்பூன், கொத்தமல்லி தூள் 1 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
பின்னர் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்,அதில் கடுகு போட்டு,கடுகு பொறிந்ததும் கறிவேப்பிலை,வரமிளகாய் 4, பெரிய வெங்காயம் 2, சேர்த்து வதக்கவும்.வதக்கிய பிறகு அதில் கலந்து வைத்த கலவையை ஊற்றி கிளறவும்.
- 4
அதனுடன் மீதி இருக்கும் 2 ஸ்பூன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கிளறவும்.பிறகு அதில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை ஒரு 10 நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து,அதில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கவும்.
- 5
அதை ஒரு பௌலிற்கு மாற்றி பரிமாறவும்.இதோ எளிமையான முறையில் தயிர் சட்னி ரெடி...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முள்ளங்கி தயிர் சட்னி(Mullanki thayir chutney recipe in tamil)
#chutney இந்தச் சட்னி வெயில் காலத்திற்கு ஏற்றது அல்சர் இருப்பவர்கள் இந்தச் சட்னி பயன்படுத்தலாம் பிரியாணிக்கும் இந்த சட்னி மிகவும் ஏற்றது சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம் Jayakumar -
வேர் கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4#WEEK4 #GA4#chutney#week4#chutney A.Padmavathi -
தயிர் சட்னி (Thayir chutney recipe recipe in tamil)
# GA4 தயிர் சட்னி மிகவும் அருமையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். sobi dhana -
பூண்டு தக்காளி சட்னி (Garlic Tomato Chutney) (Poondu thakkaali chutney recipe in tamil)
#GA4 #week4#ga4Chutneyபூண்டு மற்றும் தக்காளியை மட்டும் வைத்து சுலபமான உடனடி சட்னி. Kanaga Hema😊 -
-
-
கொத்துமல்லி தயிர் கிரீன் சட்னி (Kothamalli thayir green chutney recipe in tamil)
#chutney#green Santhi Chowthri -
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#Chutney Greenகண்கவர் குடைமிளகாய் சட்னி இட்லி தோசையுடன் பிரமாதமாய் இருக்கும். Nalini Shanmugam -
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyபச்சையாக அரைத்த இந்த கொத்தமல்லி சட்னி மிகவும் நல்லது. Azhagammai Ramanathan -
-
-
-
தயிர் சட்னி (Leftover curd chutney)
#leftover உங்களிடம் தயிர் இ௫க்கா இப்படி சட்னி செய்து கொடுங்கள் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பர் சைடிஸ். இந்த சட்னி வத்தகுழம்பு புளிகுழம்பு சுவையில் இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
பாரம்பரிய வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyஆனியன் சட்னி மட்டும் இருந்தால் அரை டஜன் தோசைனாலும் 6 தட்டு இட்லினாலும் அலுக்காமல் சாப்பிடலாம்... Saiva Virunthu -
தேங்காய் சட்னி
தேங்காய் சட்னி பொட்டுகடலை போட்டு தான் செய்வோம். இது வித்தியாசமாக பொட்டுகடலை படாமல் செய்து இருக்கிறேன்.#GA4Week4Chutney Sundari Mani -
தக்காளி மல்லி சட்னி (Thakkali malli chutney Recipe in Tamil)
#chutney #idlidosasidedish #nutrient2 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி வதக்கி அரைப்பதால் இந்த சட்னி மிகவும் ஆகவும் சுலபமாகவும் செய்து விடலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
# GA4 # Week 4 (Chutney) எல்லோருடைய வீட்டிலும் செய்யக் கூடிய எளிமையான சுவையான சட்னி இந்த சட்னி பிடிக்காதவங்களே இருக்க முடியாது. இட்லி,தோசைக்கு best சட்னி Revathi -
தேங்காய் பொட்டு கடலை சட்னி#GA4#Chutney#WEEK 4
#GA4#WEEK4Chutney சட்டென்று செய்து முடிக்கும் சட்னி. Srimathi -
-
-
-
எளிமையான ருசியான வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4#week4#chutney Meenakshi Ramesh -
மதுரை தண்ணி சட்னி (Madhurai thanner chutney recipe in tamil)
இந்த சட்னி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது. இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னி#GA4Week4Chutney Sundari Mani -
-
கதம்பச் சட்னி (Kathamba chutney recipe in tamil)
#GA4 Week4இட்லி தோசைக்கு இந்த கதம்ப சட்னி தோதாக இருக்கும். எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. Nalini Shanmugam
More Recipes
கமெண்ட்