பூண்டு தக்காளி சட்னி உடன் நிலக்கடலை பொடி இட்லி (Poondu thakkaali chutney recipe in tamil)

Vaishu Aadhira @cook_051602
#GA4 week4
பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் பூண்டு சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி வரமிளகாய் பூண்டு சேர்த்து நன்கு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 2
நைசாக அரைத்து எடுக்கவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பெருங்காயம் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
- 6
சுவையான பூண்டு சட்னி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூண்டு தக்காளி சட்னி (Garlic Tomato Chutney) (Poondu thakkaali chutney recipe in tamil)
#GA4 #week4#ga4Chutneyபூண்டு மற்றும் தக்காளியை மட்டும் வைத்து சுலபமான உடனடி சட்னி.


தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)
#GA4 WEEK4


பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#Chutney Redகாரமும் சிறிது புளிப்புமான பூண்டு சட்னி அனைவருக்கும் பிடிக்கும்.


சாம்பார் இட்லி (Sambar idli recipe in tamil)
#GA4 week8 பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் சாம்பார் இட்லி


பூண்டு சட்னி/ Garlic chatney
#GA4 #week 24 பூண்டு பூண்டு சட்னி எளிதில் செய்து விடலாம்.இது இட்லி,தோசைக்கு மிகவும் ருசியாக இருக்கும்.


பூண்டு கார சட்னி (Poondu Kaara Chutney Recipe in Tamil)
#chutneyகாரசாரமான பூண்டு கார சட்னி இந்த சட்னியை ஒரு நிமிடத்தில் செய்யக்கூடியது ஒரு வாரம் வெளியே வைத்தாலும் கெட்டுப் போகாத காரச் சட்னி


பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#GA4#garlic#week24பூண்டு மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களில் ஒன்று. அதைக் கொண்டு எப்படி சட்னி செய்வது என்பதை பார்ப்போம்.


தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)
#GA4#week 7.. Tomato


பாரம்பரிய வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyஆனியன் சட்னி மட்டும் இருந்தால் அரை டஜன் தோசைனாலும் 6 தட்டு இட்லினாலும் அலுக்காமல் சாப்பிடலாம்...


பூண்டு தக்காளி சட்னி (Poondu Thakkali Chutni Recipe in Tamil)
பூண்டு தக்காளி சட்னி


தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #week4


பாட்டி காலத்தின் திடீர் தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)
#india2020#mom#homeஅந்த காலத்தில் பெரியவர்கள் வீட்டில் விருந்திருக்கு திடீரென யாராவது வந்து விட்டால் டக்கென்று இந்த சட்னி செய்து அவர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்வர்😋


பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#GA4#week4#chutney


மிளகாய் பூண்டு சட்னி (Milagai Poondu Chutney Recipe in Tamil)
#chutney


தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)
#GA4 #week4


Tawa kaju paneer (Tawa kaju paneer recipe in tamil)
#grand1பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் தவா முந்திரிபன்னீர்


தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 (Week4)


மினி ஊத்தாப்பம் நிலக்கடலை சட்னி (Mini uthappam nilakdalai chutney recipe in tamil)
#GA4 week3குட்டீஸ் விரும்பி சாப்பிடும் மினி ஊத்தாப்பம் சத்தான நிலக்கடலை சட்னி


வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutny recipe in tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.


தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 week7சுவையான தக்காளி சட்னி


தக்காளி வறுத்த தேங்காய் சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4இந்த தக்காளி சட்னி.. வெங்காயம் பூண்டு சேர்த்து செய்யாமல் வித்தியாசமான சுவையில் செய்த அருமையான சட்னி அல்லது துவயல்....


பூண்டு தக்காளி சட்னி(tomato garlic chutney recipe in tamil)
#queen2இட்லி தோசை சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய பூண்டு தக்காளி சட்னி.


பூண்டு கார சட்னி(poondu kara chutney recipe in tamil)
#wt1 பச்சையா பூண்டு சட்னி அரைச்ச போது எங்க வீட்ல பிடிக்கல சொல்லிட்டாங்க... நாக்கு விர் விர்னு இருக்கும் பாருங்க.. அது அவங்களுக்கு பிடிக்கல... சரி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னியோட பூண்டு சட்னி ஒரு செய்முறை இருந்தா அவசரத்துக்கு கைக்கொடுக்கும்னு மிளகாய் அளவு புளி அளவுன்னு மாத்தி மாத்தி இரண்டு மூனு முறை செஞ்சு பார்த்தேன்... கடைசியா இந்த செய்முறை எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுடுச்சு... நல்லெண்ணெய் கொஞ்சம் அதிகம் செலவாகும்😜😜... பரவாயில்லை என்னைக்கோ ஒரு நாள் தான....


தக்காளி பொட்டுக்கடலை சட்னி (Thakkaali pottukadalai chutney recipe in tamil)
#ilovecooking


பூண்டு சட்னி
#GA4


கார சட்னி (Kaara chutney recipe in tamil)
சிவப்பு சட்னி#Chutney


வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutni Recipe in Tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.


தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி வதக்கி அரைப்பதால் இந்த சட்னி மிகவும் ஆகவும் சுலபமாகவும் செய்து விடலாம்.


உளுந்து சட்னி (Ulunthu chutney recipe in tamil)
#GA4#week4#chutney


பூண்டு தக்காளி சட்னி
#immunity பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஹார்மோன்கள் ஐ கட்டுப்படுத்தும் திறன் கொண்டது

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13823538
கமெண்ட்