பீட்ரூட் மில்க் ஷேக் (Beetroot milkshake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலை ஃப்ரீசரில் போட்டு ஐஸாக்கிக் கொள்ளவும்.
- 2
பீட்ரூட்டை தோல் சீவி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
நறுக்கிய பீட்ரூட்டை அரை கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.வெந்த பீட்ரூட்டை ஆற விடவும்.
- 4
ஆறிய பீட்ரூட்டை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது பால் சேர்த்து நன்றாக அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும்.
- 5
ஃப்ரீசரில் வைத்த பால் பாக்கெட்டை எடுத்து நன்றாக உடைத்துக் கொள்ளவும்.
- 6
ஜூஸ் அடிக்கும் மிக்ஸி ஜாரில் பீட்ரூட் பேஸ்ட்,உடைத்த பால், தேவைக்கு ஏற்ப சீனி, ஏலக்காய் போட்டு நன்றாக அடித்து கிளாஸில் ஊற்றவும்.
- 7
இதன் மேல் செர்ரி பழத்தையும்,நட்ஸையும் பொடியாக நறுக்கி தூவி அலங்கரித்து பரிமாறவும்.
- 8
அருமையான சுவையில் பீட்ரூட் மில்க் ஷேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பீட்ரூட் மில்க் ஷேக் (Beetroot milkshake recipe in tamil)
#cookwithfriends #welcomedrinks Meena Saravanan -
கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)
#myfirstrecipe #ilovecookingபீட்ரூட் மற்றும் கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். அழகாக அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள். Nisa -
பீட்ரூட் மில்க்ஷேக் (Beetroot milkshake recipe in tamil)
#nutrient3பீட்ரூட்டில் அதிகளவில் இரும்புசத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதுIlavarasi
-
-
-
-
செவ்வாழைப்பழம் மில்க் ஷேக் (Sevvazhaipazham milkshake recipe in tamil)
#goldenapron3 Dhanisha Uthayaraj -
-
-
-
-
மாதுளம் பழ மில்க் ஷேக் (Maathulampazha milkshake recipe in tamil)
#GA4 week 4இரத்த சோகை உள்ளவர்களுக்கு மாதுளம் பழம் மிகவும் நல்லது. மாதுளம் பழத்தில் பைபர் விட்டமின் மினரல் நிறைந்துள்ளது jassi Aarif -
-
-
பீட்ரூட் லாலிபாப் (Beetroot lollipop recipe in tamil)
குழந்தைகள் கடைகளில் ஆரோக்கியம் இல்லாத இனிப்புப்பொருள்களை வாங்கி சுவைக்கிறாா்கள் அதை ஆரோக்கியமாக்க ஒரு வழியை முயற்சித்தேன்#GA4#WEEK18#CANDY Sarvesh Sakashra -
பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா. Meena Ramesh -
-
-
-
-
-
பட்டர் ஸ்காட்ச் மில்க் ஷேக் (Butterscotch Milkshake recipe in tamil)
#cookwithmilkமில்க்ஷேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அந்த மில்க் ஷேக்கை பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீம் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். பாலில் உள்ள கால்சியம் சத்து குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.Nithya Sharu
-
பப்பாளி மில்க் ஷேக் (Pappaali milkshake recipe in tamil)
#GA4 #Week4#ilovecooking மருத்துவ குணம் நிறைந்துள்ள பப்பாளி நம்மை இளமையாக வைத்திருக்க உதவுகிறது கண் நரம்புகளுக்கு ஊட்டமளிக்கிறது. குழந்தைகள் குதூகலமாக இந்த பப்பாளி மில்க் ஷேக்கை அருந்துவார்கள். Nalini Shanmugam -
-
-
ஆப்பிள் மில்க் ஷேக் (Apple milkshake recipe in tamil)
#kids2 எளிமையான ஆரோக்கியமான ட்ரிக்.... #chefdeena Thara
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13828353
கமெண்ட் (2)