#cookwithfriends பீட்ரூட் ஃபலூடா மில்க் ஷேக்

சமையல் குறிப்புகள்
- 1
சப்ஜா விதையை தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு தேவையான அளவு அகர் அகர் எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி பீட்ரூட் கலர் ஹோம் மேட்) சேர்த்து செட் செய்து துண்டுகளாக்கவும். தேவையான அளவு ஃபலூடா சேவ் எடுத்து தண்ணீரில் வேகவைத்து தண்ணீரை வடித்து பலூடா செய்ய தயார் பண்ணவும்.
- 2
பீட்ரூட் சிறப் மற்றும் ஹோம் மேடு பீட்ரூட் கலர்பொடி ஆகியவை தனியாக தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் தயாரித்த பலுடா சேவை சேர்க்கவும். பிறகு ஊறிய சப்ஜா விதை களை சேர்க்கவும்.
- 4
ஒரு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு பால் மற்றும் பீட்ரூட் சிரப் சேர்த்து அடித்துக் கொள்ளவும் இப்பொழுது பீட்ரூட் மில்க் ஷேக் தயார் இதனை கண்ணாடி டம்ளரில் சேவ்மற்றும் சப்ஜா விதைகள் உடன் ஊற்றவும். இதனுடன் தயாரித்து வைத்துள்ள பீட்ரூட் அகர் அகர் சேர்க்கவும்
- 5
இப்பொழுது அருமையான சுவையான உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பீட்ரூட் பலுடா மில்க் ஷேக் தயார்.😋😋😋
- 6
குறிப்பு: பீட்ரூட் சிறப் செய்ய: இரண்டு கப் துருவிய பீட்ரூட் 4 கப் சர்க்கரை நான்கு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கடைசியில் சிறிது எலுமிச்சம் சாறு பிழிந்து இறக்கிவடிகட்டினால் பீட்ரூட் சிறப் தயார்
- 7
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பீட்ரூட் மில்க் ஷேக் (Beetroot milkshake recipe in tamil)
#cookwithfriends #welcomedrinks Meena Saravanan -
ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக்
#cookwithfriends#Nazeema Banuரோஸ் மில்க் ஷேக், பாதாம் கீர், தொடங்கி பழங்கள் நட்ஸ் மற்றும் ஐஸ்க்ரீம் சாக்லேட் கொண்டு திரும்ப திரும்ப அதுவே செய்து கொடுப்பதற்கு பதிலாக வித்தியாசமான கலர்புல்லான இந்த ஜெல்லி மில்க்ஷேக் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)
#Sarbathஇந்த வெயிலில் இந்த மாதிரி கலர் ஃபுல்லான ஜெல்லியை நீங்க வீட்டுலயே செஞ்சு மிகவும் அசத்தலான மில்க்ஷேக் ஐ செய்து ஜில்லென்று உங்க குழந்தைகளுக்கு கொடுங்க Sudharani // OS KITCHEN -
-
-
ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #bookபொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும். Meena Ramesh -
-
கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)
#myfirstrecipe #ilovecookingபீட்ரூட் மற்றும் கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். அழகாக அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள். Nisa -
-
-
-
-
பாதாம் பிசின் ரோஸ் மில்க்
#summer - வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைக்கிறதுக்கு பாதாம் பிசின் ரொம்பவே உதவுகிறது... Nalini Shankar -
-
-
-
-
-
பீட்ரூட் ரைஸ்
#மதியவுணவுபீட்ரூட் சேர்த்து செய்வதால் சற்று இனிப்பு சுவையுடன் இருக்கும். வித்தியாசமான சுவையுடன் கூடிய வெரைட்டி ரைஸ். ரைத்தாவுடன் பரிமாறலாம். Natchiyar Sivasailam -
-
-
-
ஆப்பிள் மில்க் ஷேக்
டாக்டர் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்று சொல்லியிருக்கின்றார் இந்த வெயிலுக்கு ஆப்பிள் மில்க் ஷேக் மிகவும் நல்லது அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இதனுடன் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து கிடைக்கின்றது Jegadhambal N
More Recipes
கமெண்ட் (10)