பப்பாளி மில்க் ஷேக் (Papaya milk shake recipe in tamil)

selva malathi
selva malathi @cook_20979540

#GA4 ( week - 23 )

பப்பாளி மில்க் ஷேக் (Papaya milk shake recipe in tamil)

#GA4 ( week - 23 )

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி
2 நபர்
  1. 200 கிராம் பப்பாளி
  2. 200மி. லி பால்
  3. 50 கிராம் சீனி

சமையல் குறிப்புகள்

அரை மணி
  1. 1

    பப்பாளி பழத்தின் தோலை நீக்கி, விதைகளை எடுத்து விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    மிக்ஸி ஜாரில் நறுக்கிய பப்பாளி துண்டுகள், பால், சீனி அனைத்தையும் சேர்த்து 20 நிமிடம் நன்கு அடித்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    பின் அதை தேவைப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும், இப்போது பப்பாளி மில்க் ஷேக் தயார், சுவைத்து மகிழுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
selva malathi
selva malathi @cook_20979540
அன்று

Similar Recipes