திணைஅரிசி பால் பாயசம் (Foxtail millet milk kheer) (Thinai arisi paalpayasam recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

திணைஅரிசி பால் பாயசம் (Foxtail millet milk kheer) (Thinai arisi paalpayasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
  1. 1/4 கப் திணை அரிசி
  2. 4 கப் பால்
  3. 1 கப் கன்டென்ஸ்டு மில்க்
  4. 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  5. 1 டேபிள் ஸ்பூன் முந்திரி
  6. 1 டேபிள் ஸ்பூன் திராட்சை
  7. ஒரு சிட்டிகை குங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    திணை அரிசியை நன்கு கழுவி ஒரு கப் தண்ணீர் ஒரு கப் பால் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து நன்கு வேக வைக்கவும். அவசரமாக பாயசம் செய்யவேண்டுமெனில் குக்கரில் வைத்து மூன்று வைக்கவும்.

  2. 2

    பின்னர் திணை அரிசி வேகும்போது, கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து மீதி உள்ள பால் சேர்த்து மேலும் கொஞ்ச நேரம் வேகவைக்கவும்.

  3. 3

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் முந்திரி திராட்சை சேர்த்து வறுக்கவும்.

  4. 4

    பின்னர் வேகும் திணை பாயசத்தில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து, ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து நன்கு கலந்து இறக்கி பரிமாறும் பௌலுக்கு மாற்றினால் திணை பாயசம் தயார்.

  5. 5

    இப்போது சுவையான திணை பாயசம் சுவைக்கத்தயார். அனைவரும் செய்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes