பால் பனியாரம் (Paal paniyaram recipe in tamil)

Karpagavalli Kulanthaivelu
Karpagavalli Kulanthaivelu @cook_23957814

பால் பனியாரம் (Paal paniyaram recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேர்
  1. 1 கப் வெள்ளை உளுந்து
  2. 2 கப் தேங்காய்
  3. 2 ஏலக்காய்
  4. சர்க்கரை
  5. சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    உளுந்து நன்கு தண்ணீரில் அலசி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    பின் நன்கு வடை மாவு பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும்

  3. 3

    தேவையான அளவு தேங்காய் பால் செய்து ஏலக்காய் பொடி மற்றும் இனிப்புக்கேற்ற சர்க்கரை சேர்த்து வைத்து கொள்ள வேண்டும்

  4. 4

    அரைத்த மாவுடன் சிட்டிகை உப்பு சேர்த்து பிசைந்து வைத்து கொள்ள வேண்டும்

  5. 5

    பின் சிறிய பணியாரமாக வாணலியில் எண்ணெய் காய்ந்த உடன் பொரித்து எடுத்து கொள்ள vendum

  6. 6

    அதை தேங்காய் பாலில் சேர்த்து நன்கு ஊறிய பின் பரிமாற வேண்டும்

  7. 7

    சுவையான பால் பனியாரம் தயார் !!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Karpagavalli Kulanthaivelu
அன்று

Similar Recipes