பொட்டுக்கடலை லட்டு (Pottukadalai laddu recipe in tamil)

Karpagavalli Kulanthaivelu @cook_23957814
பொட்டுக்கடலை லட்டு (Pottukadalai laddu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பொட்டுக்கடலை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து அதனுடன் ஏலக்காய் பொடி கலந்து வைத்து கொள்ளவும்
- 2
சம அளவு சர்க்கரை பொடியாக அரைத்து கொள்ளவும்
- 3
தேவையான அளவு நெய் சூடாக்கி அதனுடன் பொட்டுக்கடலை மாவு மற்றும் சர்க்கரை பொடி சேர்த்து கொள்ளவும்
- 4
விருப்ப பட்டால் முந்திரி மற்றும் திராச்சை நெய்யில் வறுத்து சேர்த்து கொள்ளலாம்
- 5
பின் லட்டு போல பிடித்தால் சத்தான பொட்டுக்கடலை லட்டு ரெடி !!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாதாம்-பொட்டுக்கடலை லட்டு. (Badham pottukadalai laddu recipe in
புரோட்டீன் அதிகம் நிறைந்த ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்க வேண்டிய ஈஸியான ஸ்னாக்ஸ். #GA4#week9#dryfruits Santhi Murukan -
-
சுவையான பொட்டுக்கடலை மாவு லட்டு (Pottukadalai maavu laddu recipe in tamil)
#deepavali # kids 2. குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டுக்கடலை மாவுடன் நான் பால் பவுடர் சேர்த்து லட்டு செய்துள்ளேன்.. மிக சுவையாகவும் புது விதமாகவும் இருந்தது... Nalini Shankar -
பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)
#arusuvai1.#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
-
பொட்டுக்கடலை உருண்டை (Pottukadalai urundai recipe in tamil)
#arusuvai1பொட்டுக்கடலையை நிறைய நன்மைகள் உண்டு.பெரும்பாலும் நாம் சட்னியில் மட்டுமே பொட்டுக்கடலையை சேர்ப்போம்.இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
பொட்டுக்கடலை மாவு பர்ஃபி(pottukadalai maavu barfi recipe in tamil)
என் அம்மாவிற்கு இனிப்பு என்றாலே அலாதிப் பிரியம். அதுவும் இந்த பர்ஃபி மிகவும் பிடித்தது. நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபொழுதிலிருந்தே அடிக்கடி செய்து தருவார்கள். #birthday1 punitha ravikumar -
-
-
-
-
பொட்டுக்கடலை நெய் உருண்டை(Pottukadalai nei urundi recipe in tamil)
பொட்டுக்கடலையை நாம் அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொண்டால் நமக்கு புரத ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதில் இது ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது இதை சாப்பிட்டால் அதிக விட்டமின் மட்டும் நரம்புகள் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது Sangaraeswari Sangaran -
-
கேரட் லட்டு(Carrot Laddu) 🥕
#GA4 #week3#ga4Carrotகேரட், தேங்காய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்த தித்திக்கும் லட்டு 😋 Kanaga Hema😊 -
-
-
-
பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
#steam Subhashree Ramkumar -
-
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Deepavali#Kids2#GA4 பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார். Dhivya Malai -
-
மோதிசூர் லட்டு. (Motichoor laddu recipe in tamil)
பண்டிகை என்றாலே பலகாரம் இடம் பெறும். இதில் லட்டு கண்டிப்பாக இருக்கும். கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்து அசத்தலாம். #deepavali Santhi Murukan -
-
தேங்காய் வெல்லம் லட்டு || COCONUT JAGGERY LADDU (Thenkaai vellam laddo recipe in tamil)
ஆரோக்கியமான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ @nandys_goodness @cookpad_tami Cook With Shri Keerthu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13850317
கமெண்ட்